soot Meaning in Tamil ( soot வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
புகைக்கரி,
People Also Search:
soothsooth to say
soothe
soothed
soother
soothers
soothes
soothest
soothfast
soothful
soothing
soothingly
soothings
sooths
soot தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
குறைந்தளவு காற்றில் ஆல்கேன்கள் எரியும்போது கீழ்கண்டவாறு கார்பன் மோனாக்சைடும் புகைக்கரியும் உருவாகின்றன.
இரும்பு உப்புகள் பசை, தண்ணீர், வால்நட் ஆயில் மற்றும் புகைக்கரி ஆகியவற்றைக் கொண்டு அச்சகங்களுக்குத் தேவைப்படும் மையை ஜெர்மனியை சேர்ந்த வல்லுநர் ஜோகன்னஸ் குட்டன்பர்க் (Johannes Gutenberg) என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில் தயாரித்து உலகின் முதல் அச்சகத்தையும் நிறுவினார்.
எரித்தல் செயல்பாட்டுடன் தொடர்புடைய எல்லா நடவடிக்கைகளையும் போலவே, இயக்கப்படும் விமானங்கள் (ஏர்லைனர்களிலிருந்து வெப்பக் காற்று பலூன்கள் வரை) கார்பன் டை ஆக்சைடு (CO2) போன்ற பசுமை இல்ல வாயுக்கள், புகைக்கரி மற்றும் பிற மாசுபடுத்திகளை வளிமண்டலத்தில் வெளியிடுகின்றன.
இந்நிலையில் சாங் வம்சத்தினர் ஆட்சிக்காலத்தில் சீனாவில் புகழ் பெற்று விளங்கிய பல்துறை வல்லுனரான சென் கெள (Shen Kuo; 1031 - 1095 AD) பெட்ரோலை எரிப்பதன் மூலம் கிடைக்கும் புகைக்கரியை கொண்டு கார்பன் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தார்.
வளிமண்டலத்தில் மீத்தேன், புகைக்கரி, ஓசோன் மற்றும் ஹைட்ரோஃப்ளூரோகார்பன்களைத் தணிப்பது காலநிலை மாற்றத்தால் எதிர்பார்க்கப்படும் கடல் மட்ட உயர்வைக் குறைக்கும் என்று 2014ஆம் ஆண்டு ஒரு ஆய்வறிக்கையில், இராமநாதன் மற்றும் இணை ஆசிரியர்கள் பரிந்துரைத்தனர்.
அதே வேளையில் புகைக்கரி, மரத்தின் பட்டையின் நிறத்தை அதிக கருமை நிறமுள்ளதாக மாற்றுகிறது.
நவீன ஃபின்னிஷ் மொழியில் நோக்கி என்றால் புகைக்கரி, Nokia (நோக்கியா) என்பது இதனுடைய திரிந்த பன்மை, இருப்பினும் இந்த வடிவத்திலான வார்த்தை அரிதாகத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
லெப்புசு ரோஜர்சு ( Lebbeus Rogers)என்பவர் புகைக்கரி, நாப்தா மற்றும் எண்ணெய் கலந்த கலவையைப் பயன்படுத்தி கரிமத்தாளை மாற்றியமைத்தார்.
கார்பன் நிறமி புகைக்கரி (பைன் மர துண்டுகளை எரித்து கிடைக்கப்பெற்றது), விலங்குகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட பசை ஆகியவற்றுடன் விளக்கெண்ணெயையும் (Lamp Oil) சேர்த்து ஆட்டு உரலில் இட்டு அரைத்து அடர் கருப்பு நிறத்தை உடைய திரவத்தை தயாரித்தார்.
நானோகுழாய்கள் 1991 இல் 100 ஆம்ப்ஸ் மின்சாரம் பயன்படுத்தி கூடுக்கரிமங்கள் உருவாக்கும் நோக்கில் செய்யப்பட்ட வில் இறக்கத்தின் போது கிராஃபைட் எலக்ட்ரோடுகளின் கார்பன் புகைக்கரியில் காணப்பட்டது.
கந்தக டைஆக்சைடு மற்றும் படிந்த புகைக்கரியே இவற்றின் இந்த நிற மாற்றத்திற்கு காரணமாகும்.
கல்நார், புகைக்கரி மற்றும் பல மாசுபடுத்திகளின் நச்சுத்தன்மை குறித்து கமர் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.
இரவில் வெளியே செல்லும் இளம் குழந்தைகள் நெற்றிகளில் கரி அல்லது புகைக்கரியால் படம் வரைந்து இது குழந்தை அல்ல கருப்பு முடியுடன் கூடிய முயல் என்று தீய சக்திகளை ஏமாற்றி குழந்தைகளக் காப்பாற்ற திட்டமிட்டனர்.
soot's Usage Examples:
Yet during the armistice which ensued (June 4th - July loth; afterwards prolonged to August loth) Napoleon did nothing to soothe the Viennese government, and that, too, despite the encouragement which the allies received from the news of Wellington's victory at Vittoria and the entry of Bernadotte with a Swedish contingent on the scene.
22) belong to this family; like members of several allied genera they are sooty in colour, and somewhat resemble ground beetles (Carabi) in general appearance.
Gradually, his warmth sank into her skin, and she lay still, exhausted yet soothed by the heat of his body.
These affirmations are profoundly hypnotic and soothing, allowing you to absorb the affirmation on a very deep level.
Likewise, a pedicure is a soothing experience in which your feet and ankles are massaged, paid attention to, along with the standard salon treatments.
Having been beaten in a trial of soothsaying, Calchas died of chagrin or committed suicide.
The soft music and light clinking of glass were soothing.
She leaned down; peering through the soot smudged glass on the stove door.
Winds can be strong gales, violent rushes, whirlwinds, or gently soothing mild airs.
lullabynd your baby will enjoy 4 full hours of soothing lullabies and favorite nursery rhymes.
A warm shower soothed aching muscles.
They're very similar to the original slides, but offer massaging nubs on the insole to soothe your aching feet.
"Their soluble salts combine with albumen and preserve it, strong solutions being extremely irritant or caustic, while weaker ones are astringent simply, or even soothing.
Synonyms:
carbon black, lampblack, C, crock, smut, carbon, atomic number 6,
Antonyms:
undress, undergarment, uncover, clean, disinfect,