<< someways somewhats >>

somewhat Meaning in Tamil ( somewhat வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

சிறிதளவு, சற்று, சற்றே,



somewhat தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ரம் என்று சொல்லப்படும் மதுபான வகையின் மணம் மற்றும் ராசுபெரி பழத்தின் நறுமணத்தில் சிறிதளவு ஈத்தைல் பார்மேட்டு உண்டு.

சிறிதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.

இவ்விழைகளிலுள்ள சிறிதளவு புரதம், மெழுகு போன்றவை நீக்கப்படும்போது மற்றனைத்தும், தூய இயற்கையான செல்லுலோஸ் பலபடி (பாலிமர்) ஆகும்.

சிறிதளவு சுவாசித்தாலே போதும், உடல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதித்து விடும்.

இவ்வாறு மாறக்கூடியதாக இச்சுவரங்கள் இருப்பதால், ஒலி அலைகளில் சிறிதளவு அசைவு தந்து, அழகூட்டுமாறு இசைத்து பல்வேறு இராக உருவங்கள் உண்டாக்க வழி வகுக்கின்றன.

வெண்மை நிறம் பெற்றுள்ள இத்துகள் சிறிதளவு நீருறிஞ்சும் தன்மை கொண்டுள்ளது.

அஜீத் தாக்குதல் ஆகாய விமானத்தின் உற்பத்தி சமயத்தில் இது எச்ஏஎல்லின் இன்ஜினியர்களால் சிறிதளவு வடிவமைப்புப் பணியுடன் விடப்பட்டது.

அவ்வாறு சூடாக்கும் போது நீராற்பகுப்பின் மூலமாக CeOCl சிறிதளவு உருவாவதற்கான வாய்ப்புகள் உண்டு.

இரவில் படுக்கப்போகும்போது வெற்றிலையில் சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் தடவி, தணலில் காட்டி கட்டிகளின்மீது வைத்துக் கட்டினால், கட்டி உடைந்து சீழ் வெளிவரும்.

அரிதில் கானப்படும் ஒரு பண்பு, இதன் பரவலாக கிடைக்கும் ஓரிடத்தான் சிறிதளவு கதிரியக்கம் கொண்ட ஒன்று.

வெற்றிகரமான சிகிச்சைகள் முதல் இரண்டு வாரங்களுக்குள் சிறிதளவு முன்னேற்றம் காணலாம் எனப் பொதுவாக பேசப்படுவதற்கு, மாறாக முன்னேற்றமடைவதற்கு மற்றும் சமதளமாக ஆரம்பிப்பதற்குத் தோறாயமாக மூன்றுமாத காலம் எடுத்துக்கொள்ளும்.

வெப்பநிலை அதிகரிக்கும் போது ஒளியால் உருவாக்கப்பட்ட மின்னோட்டம் IL இன் அளவு சிறிதளவு அதிகரிக்கிறது, மின்கலத்தில் வெப்பத்தினால் உருவாக்கப்படும் கேரியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்குக் காரணமாகும்.

தான் இறக்கும் முன்னர் சகதை தனது ராஜ்யத்தை எவ்வாறு பிரித்துக் கொடுத்தார் என்பது பற்றி சிறிதளவு தெரியவருகிறது.

somewhat's Usage Examples:

The communal organization of English Jewry is somewhat inchoate.


At Nuremberg he became acquainted with Osiander, whose somewhat isolated theological position he probably found to be in many points analogous to his own.


The ecclesiastical organization of Tabor had a somewhat puritanic character, and the government was established on a thoroughly democratic basis.


I find somewhat ironic the current outcry about the use of poison gas by Iraq from states which did nothing at the time.


Each spikelet contains a solitary flower with two outer small barren glumes, above which is a large tough, compressed, often awned, flowering glume, which partly encloses the somewhat similar pale.


His brother's ministers kept their portfolios, but their views gradually became somewhat liberalized with the spirit of the times.


In appearance tsetse are somewhat narrow-bodied flies, with a prominent proboscis, which projects horizontally in front of the head, and with the wings in the resting position closed flat one over the other like the blades of a pair of scissors.


Ward is described by his son and biographer as somewhat unequally gifted by nature.


The study of the physiology of ecdysis in its simpler forms has unfortunately been somewhat neglected, investigators having directed their attention chiefly to the cases that are most striking, such as the transformation of a maggot into a fly, or of a caterpillar into a butterfly.


On British railways the duty of the companies to provide all practicable safeguards and to educate and caution the servants may be said to have been faithfully performed, and the accident totals must be taken as being somewhat near the " irreducible minimum" - unless some of the infirmities of the human mind can be cured.


The new king and his queen, Elizabeth of England, arrived in Bohemia in October, and were crowned somewhat later at St Vitus's cathedral in Prague.





Synonyms:

slightly, more or less,



Antonyms:

extraordinary, unfairly,

somewhat's Meaning in Other Sites