<< soleness solenoidal >>

solenoid Meaning in Tamil ( solenoid வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

வரிச்சுருள்,



solenoid தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மையமாக அமைக்கப்பட்டுள்ள மின்விசையால் இயங்கும் வாயு அழுத்தியிலிருந்து காற்றழுத்த உருளைகளுக்கும் மற்ற காற்றழுத்த கருவிகளுக்கும் வரிச்சுருள் ஊடிதழ் மூலமாக வழங்கப்படுகின்றன.

சிறிய சுற்றமைப்புப் பிரிகலன்கள் கைகளால் இயக்கப்படலாம்; பெரிய அளவிலானவை இந்த இயந்திரச் செயல்பாட்டைத் திறப்பதற்கு வரிச்சுருள்கள் கொண்டிருக்கின்றன, மற்றும் சுருள் வில்களில் சக்தியைத் திரும்பக் கொண்டு வருவதற்கான மின்னோடிகளையும் கொண்டுள்ளன.

காந்தச் சுற்றமைப்புப் பிரிகலன்கள் ஒரு வரிச்சுருள் மின்காந்தத்தை பயன்படுத்துகிறது; இதன் இழுவை விசை மின்னோட்டத்தோடு அதிகரிக்கிறது.

குறுஞ் சுற்றிணைவு மின்னோட்டங்கள் உள்ளகத்தின் நிலை எப்படியிருந்தாலும் பொறித்தாழ்ப்பாளை நீக்குவதற்காக தேவையான அளவு வரிச்சுருள் விசையை அளிக்கின்றன.

குழாய் வடிவிலான கம்பிச்சுருள் வரிச்சுருள் எனப்படும்.

முனைப்பிகளில், PLCக்கள் மின்னணு மோட்டார்கள், நிமொப்னிக் அல்லது ஹைட்ராலிக் உருளைகள், காந்தவியல் இடைமாற்றுகள், வரிச்சுருள்கள் அல்லது அனலாக் வெளியீடுகள் ஆகியவற்றை இயக்குகின்றன.

ஆம்பியர் இடக்கை விதி (வரிச் சுருள்-solenoid): வரிச்சுருள் ஒன்றினை, அதில் பாயும் மின்னோட்டத்தின் திசையில் இடக்கை விரல்கள் இருக்குமாறு பிடித்தால், பெருவிரலின் திசையில் உள்ளகத்தின் காந்த வட முனை அமைந்திருக்கும்.

சில உயர்-மின்னழுத்த சுற்றமைப்புப் பிரிகலன்கள் மின்மாற்றிகள், பாதுகாப்பு உணர்த்திகள் மற்றும் ஒரு அகக் கட்டுப்பாட்டு மின்சக்தி தோற்றுவாயையும் தன்னுள்ளேயே கொண்டிருந்தாலும்; பொதுவாக பொறித் தாழ்ப்பளை விடுவிக்கும் திறப்பு வரிச்சுருள் என்பது ஒரு தனி மின்கலத்தாலேயே சக்தியூட்டப் படுகிறது.

கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைக்கப்பட்ட கருவியானது, இறுதிக் கட்டுப்பாட்டு சாதனங்களான வால்வுகள் (valves), வரிச்சுருள்கள்(solenoides), சீரியக்கிகள்(regulators), இடைமாற்றீடுகள்(relays), சுற்றுத் தகாப்பான்கள்(circuit breakers) ஆகியவற்றை இயக்க சமிக்ஞைகளை வழங்குகிறது.

நீராவி பிடிப்பான் அல்லது வரிச்சுருள் வால்வின் மூலம் பாய்வானது பொதுவாக கட்டுப்படுத்தப்படுகிறது ஆனால் வரிச்சுருள் வால்வுடன் சேர்த்து வாயு துளைகளும் சிலநேரங்களில் பயன்படுத்தப்படும்.

solenoid's Usage Examples:

If the magnetization is parallel to the major axis, and the lengths of the major and minor axes are 2a and 2C, the poles are situated at a distance equal to 3a from the centre, and the magnet will behave externally like a simple solenoid of length 3a.


Most existing electronic locks use power-hungry solenoids to actuate the release mechanism.


If the constituent solenoids are parallel and of equal strength, the magnet is also uniformly magnetized.


Immediately the current passed through the solenoid it caused the iron cylinder to rise, and, by means of its supporting rod, forced the end of the balance beam upwards, so depressing the other end that the negative carbon rod was forced downwards into contact with the metal in the crucible.


The solenoid was above the iron cylinder, the supporting rod of which passed through it as a core.


"The fixed and suspended coils of the dynamometer are respectively connected in series with the magnetizing solenoid and with a secondary wound upon the specimen.


Ampere had already previously shown that a spiral conductor or solenoid when traversed by an electric current possesses magnetic polarity, and that two such solenoids act upon one another when traversed by electric currents as if they were magnets.


Some commands to move to another port then switched gas solenoids on and off in seemingly uncontrolled fashion.


A magnet which consists entirely of such solenoids, having their ends either upon the surface or closed upon themselves, is called a solenoidal magnet, and the magnetism is said to be distributed solenoidally; there is no free magnetism in its interior.


They all control the air solenoids differently to the road boxes so need big jetting changes to run.


Solenoids: The solenoid serves as a heating element for your espresso machine.


fuel servo solenoid valve (N p overspend ).


The 1992 and 1993 Cadillac DeVille had vacuum lines and solenoids that often become brittle and crack, requiring replacement.





Synonyms:

magnet, coil,



Antonyms:

uncoil, unwind,

solenoid's Meaning in Other Sites