<< sneakily sneaking >>

sneakiness Meaning in Tamil ( sneakiness வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



பதுங்கி


sneakiness தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தமிழகம் எங்கும் இலையுதிர்க் காடுகள், மாறாப் பசுங்காடுகள், தோப்புகள், வயல்கள், சார்ந்து பகல் முழுவதும் மரக்கிளைகளில் இலை தழைகளிடையே பதுங்கியிருந்து இரவில் வெளிப்பட்டு ஓணான், எலி, தத்துக்கிளி, வண்டு முதலியவற்றை இரையாகத் தேடி உண்ணும்.

மண் குதிரை உயிர் குதிரையாக காத்தான் கைபட்டு ஓடியது இருவரும் கோடியக்காட்டுக்கு தப்பிச் சென்று நெடுங்காலம் தங்கி ஊர் நிலவரம் அறிய திரும்பி வரும் போது தேவதாக்குடி காட்டில் பதுங்கி இருந்த போது பிடிபட்டனர்.

ஏராளமான பதுங்கிடங்கள் மற்றும் இரையை பின்தொடரக்கூடிய வாய்ப்பை வழங்கக்கூடிய கடினமான நாட்டுப்புறப் பகுதிகளை இந்த ஐரோவாசிய சிவிங்கிப் பூனை வசிப்பிடமாக கொண்டுள்ளது.

ஒருவார கால இடைவெளியில் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு தனது தந்தையுடன் தலைமறைவாக எங்கெல்லாம் சென்று பதுங்கி வாழ்கிறான் என்பதுதான் கதை.

அவர்கள் சிறு தெய்வமான வைரவரை வழிபடுபவர்கள், வன்முறையால் மற்றவர்கள் பொருளைச் சேர்த்துக்கொண்டு பெரிய அரண்களைக் கட்டிக்கொண்டு, பொருளை இழந்தவர்கள் தாக்கும் போது இந்த அரண்களில் பதுங்கிக் கொண்டு கொடுமைகள் செய்துவந்தனர்.

அங்குள்ள தாமரைப் பொய்கையில் வள்ளைக் கொடிகளை அறுத்துக்கொண்டு வாளைமீன்களை மேய்ந்த நீர்நாய் அங்குள்ள பிரம்புமுள் புதரில் பதுங்கிக்கொள்ளுமாம்.

இது பதுங்கியிருந்து வேட்டையாட வல்லது.

1993 திசம்பர் 20 அன்று, பதுங்கியிருந்த நாகா கிளர்ச்சியாளர்களை உடைக்க நாயர் தலைமையில் ஒரு படைப்பிரிவுக்கு தனிப்பட்ட முறையில் தாக்குதலை வழிநடத்தியதுடன், தனது வீரர்களைக் காத்து தனது உயிரையும் தியாகம் செய்தார்.

1985 ஆம் ஆண்டில், மராவர் கணவாய் போரில் ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன்கள் 31 சோவியத் துருப்புக்களை பதுங்கியிருந்து கொன்றனர்.

* அதன் ஒளியூடுத் தசைப்பின்னல்கள் கடற்மேற்பரப்பில் மறைந்து/பதுங்கி வாழ ஏதுவாக இருக்கிறது.

கேட்டும் அதனைப் பொருட்படுத்தாமல் சோழனுக்குப் பயந்து சேரன் கருவூர் கோட்டைக்குள் பதுங்கிக்கொண்டிருந்தான்.

அந்த இரவிற்குப் பின்னர், அவர்களது கூடாரம் ர'ஜாக்கின் மூலமாக பதுங்கியிருந்து தாக்கப்படுகிறது.

வேட்டைக்காரர்கள் ஆரவாரம் செய்து துரத்தும்போது கடைசி வரை புதரிலிருந்து வெளிப்படாது பதுங்கியிருந்து பின் எழுந்து சற்றுத் தொலைவு பறந்து புதரிடையே பதுங்கும்.

Synonyms:

furtiveness, secretiveness, closeness, stealthiness,



Antonyms:

openness, sociability, communicativeness, generosity, farness,

sneakiness's Meaning in Other Sites