<< small mindedness small print >>

small pox Meaning in Tamil ( small pox வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



பெரியம்மை


small pox தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பெரியம்மைக்கு எந்த மருத்துவ சிகிச்சையும் இல்லாததால், இதனை வருமுன் காப்பதே நல்லது.

பெரியம்மை (Smallpox), மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத் தன்மை கொண்ட நோயாகும்.

3ம் நூற்றாண்டு - எகிப்து நாட்டில் வாழ்ந்த பார்வோன் ராம்சேஸின் மம்மியில், பெரியம்மையின் தடயங்கள் தென்பட்டன.

இருப்பினும், 1847 ஆம் ஆண்டில், அவர்களில் பெரும்பாலோர் ஒரு பெரியம்மை தொற்றுநோயால் இறந்தனர்.

மேலும் ஐரோப்பியர்களின் மூலம் பரவிய பெரியம்மை மற்றும் தட்டம்மை போன்ற கொள்ளை நோய்களின் மூலம் மிகப்பெரும் அளவிலான பழங்குடிகள் மாண்டனர்.

இந்த செயன்முறை, தடுப்பூசி என குறிப்பிடப்படுகிறது, படிப்படியாக இதற்குப் பதிலாக பெரியம்மை தடுப்பூசி இடம்பிடித்து, இப்போது தடுப்பூசியிலிருந்து வேறுபடுத்துவதற்கு அம்மைப்பால் குத்துதல் என அழைக்கப்படுகிறது.

11ம் நூற்றாண்டு - ஐரோப்பிய கண்டத்தில் பெரியம்மை பரவியது.

இவரது பதினாறாவது வயதில் பெரியம்மை நோயினால் கண்பார்வையை இழந்தார்.

தொற்றுநோயால் உடலில் ஏற்படும் உடற்கூறு இயல் மாற்றங்களை அறியும் பொழுது ஹென்றி கிரேக்கு பெரியம்மை நோய் ஏற்பட்டு 1860ல் தம் 34 ஆவது அகவையில் (வயதில்) இறந்துவிட்டார்.

இதன் மூலமாக கொரியாவுக்கும், சப்பானுக்கும் பெரியம்மை பரவத் தொடங்கியது.

அல்ஜூதரி வல் ஹஸ்பா (சின்னமுத்துவும் பெரியம்மையும்) என்னும் இவரது மற்றொரு நூல் அம்மை நோய்கள் பற்றி எழுதப்பட்ட முதல் ஆவணமாகக் கருதப்படுகின்றது.

Synonyms:

variola, variola major, pseudovariola, Kaffir pox, pox, alastrim, white pox, pock, West Indian smallpox, variola minor, pseudosmallpox, Cuban itch, milk pox,



Antonyms:

disassemble, disjoin, black, white, break,

small pox's Meaning in Other Sites