<< shriveled shrivelled >>

shriveling Meaning in Tamil ( shriveling வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



சுருங்கி


shriveling தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

படிப்படியாக அசிரியப் பேரரசு சுருங்கி கிமு 1026ல் இப்பேரரசு அசிரியாவை மட்டுமே ஆட்சி செய்தது.

ஆகையால், அவரது உடல் வெப்பமடைந்த போது, தசைநார்கள் சுருங்கி, அவர்களுடைய கால்கள் மடங்குவதற்கு தள்ளியிருக்கிறது, மேலும் அவரது உடலின் இடுப்புப்பகுதியில் மடங்கி இருக்கிறது, இதன் விளைவாக அவர் எழுந்து அமர்வது போல் தோற்றம் உருவாகியுள்ளது.

நுரையீரல் சுருங்கி விாிவதால் ஏற்படும் காற்றோட்டத்தைப் பயன்படுத்தி பேச்சு செயல்பாடு நிகழ்கிறது.

சுருங்கி வரும் சொல்லாட்சி, குறைவான சொல் சரளாலயம் அல்லது சொல் வளம், வாய்வழி மற்றும் எழுத்துவழி மொழிப்பயன்பாடு போன்றவை அல்சைமர் நோயுடையவர்களுக்கு முக்கியமான மொழி பிரச்சினைகள் ஆகும்.

அணுக்கக் கால்கள் சுருங்கியிருத்தல் (ரைசோமெலிக் சுருக்கம் என்று அழைக்கப்படுகிறது).

எனவே அதன் அகடு சுருங்கி ஈர்ப்பலைகளை வெளியிடுவ்தால் அளவுச்சுருக்கம் வெப்ப ஆற்றலாக மாற்றப்படும்.

இவ்வாறு செல்வம் சுருங்கினாலும், தம்மிடமிருந்த நிலங்கள் முதலியவற்றை விற்றும், கடன்வாங்கியும் அடியார்க்கு அமுதளிக்கும் பணியை விடாது செய்து வந்தார்.

தொல்காப்பியம் கூறும் இரு பாவகைகளான குறுவெண்பாட்டு மற்றும் நெடுவெண்பாட்டு ஆகியவற்றில் குறுவெண்பாட்டுதான் சுருங்கிக் "குறள் பாட்டு" என்றாகிப் பின்னர்க் "குறள்" என்றானது.

உடற்கூற்றியல் களக்காடு சுருங்கிய தோல் தவளை (Kalakad wrinkled frog) (நைக்டிபேட்ராச்சசு வசந்தி) எனும் தவளைச் சிற்றினம் இரவு தவளை குடும்பமான நைக்டிபேட்ராச்சிடேவினைச் சார்ந்தது.

தசைகளின் சுருங்கி விரியும் தன்மைக்கும், உடலுறுப்புகளின் அசைவிற்கும் உதவும் இழையம் ஆகும்.

அது மட்டுமின்றி குளிர் காரணமாகவோ மருந்துகள் காரணமாகவோ நோயரின் விரல் இரத்தக் குழாய்கள் சுருங்கியிருப்பின் (Vasoconstriction) ஆக்சிஸன் நிரம்பல் சரியான அளவு இருப்பினும் இது குறைவாகக் காட்டும்.

குலக்கல்வித் திட்டத்தால் ராசாசியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரசின் உள்ளேயே ராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது.

6 சதவீதமாக சுருங்கிவிட்டன.

Synonyms:

decrease, diminish, shrink, lessen, fall,



Antonyms:

increase, crescendo, expand, inflate, lengthen,

shriveling's Meaning in Other Sites