<< shed shed light on >>

shed blood Meaning in Tamil ( shed blood வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

இரத்தம் சிந்த,



shed blood தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இதனால் நூற்றாண்டுகளாக இரத்தம் சிந்தப்பட்டுள்ளது.

இளஞ்சிவப்பு நிறம்கொண்ட கறைகள் துணியில் தெரிவது அத்துணியால் போர்த்தப்பட்ட மனிதனின் உடல் சிலுவையில் அறையப்பட்டு, பல காயங்கள் ஏற்பட்டு அவர் இரத்தம் சிந்தியதைக் காட்டுகின்றன.

கலிஸ்டஸ் மறைச்சாட்சியாக இரத்தம் சிந்தி இறந்தார்.

முஹம்மதுவின் மாமா அல்-அபாஸ் இபின் அப்துல் முத்துலிபின் (Al-‘Abbas ibn ‘Abd al-Muttalib) நேரடி வம்சாவளியான அல்-முஸ்தாஸிமின் (Al-Musta'sim) இரத்தம் சிந்தினால் மாபெரும் இயற்கைச் சீரழிவு ஏற்படும் என்று மங்கோலியர்கள் அஞ்சினர்.

1990 ஆம் ஆண்டு நிகழ்ந்த இரத்தம் சிந்தா இராணுவப் புரட்சி ஒன்றால் (தொலைபேசிக் கலகம் என்றறியப்படுவது) இவரது அரசு கவிழ்ந்தது.

போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்".

தேசிய இயக்கத்துக்காக அவர்கள் இரத்தம் சிந்தினர்.

இரத்தசாட்சி என்னும் வார்த்தை, தங்கள் நம்பிக்கைக்காக இரத்தம் சிந்தி உயிர் நீத்தவர்கள் என்ற பொருளைத் தரும்.

1947 ஆம் ஆண்டுக் கலவரங்களின்போது, இந்த நுழைவாயில் அருகே மேலும் இரத்தம் சிந்தியது.

பொட்டுவின் கல்லறையில் அவனது இரத்தம் சிந்தும்போது ஏற்படும் விஷயங்கள் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகின்றன.

புரட்சிக்காக இரத்தம் சிந்துவது அவசியம் என்ற கொள்கையாளர்களுடன் அவர் விலகி நிற்க முயன்றார்.

கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை ஆகியவை மத்தேயு இரத்தம் சிந்தி மறைசாட்சியாக இறந்ததாக பாரம்பரியமாக நம்பிக்கை நம்பிக்கை கொண்டுள்ளன.

1739 ஆம் ஆண்டிலும், பாரசீகத்தின் நாதிர் சா வினால் தில்லி சூறையாடப்பட்டபோது, இவ்விடத்தில் இரத்தம் சிந்தப்பட்டதாம்.

Synonyms:

exhaust, expel, discharge, menstruate, eject, hemorrhage, flow, release, bleed,



Antonyms:

refresh, fill, repatriate, gather, convict,

shed blood's Meaning in Other Sites