set fire Meaning in Tamil ( set fire வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
தீ வைத்த
People Also Search:
set forthset forward
set free
set in
set in motion
set into action
set off
set on
set on fire
set out
set out on a journey
set phrase
set point
set sail
set fire தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இதனால் ஆத்திரமுற்ற நாகப்பன் ரங்கண்ணாவின் வீட்டை தீ வைத்து எரித்து விடுகிறான்.
அங்கு காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தைத் தீ வைத்தனர்.
2002-ஆம் ஆண்டு 27 பெப்ரவரி அன்று, அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி தொடர்வண்டியை கூட்டம் ஒன்று தீ வைத்ததாக நம்பப்பட்டது.
மாணவர்கள் அனைவரும் பேருந்திலிருந்து வெளியே வருவதற்கு முன் பெட்ரோல் குண்டை வீசி, பேருந்துக்கு தீ வைத்தனர்.
செப்டம்பர் 13, 2010 அன்று, சிறுபான்மை கல்வி குழு நடத்தும் பள்ளிக்கு கலகக்காரர்கள் தீ வைத்த பின்னர் இந்திய பாதுகாப்புப் படையினரால் 5 பேர் கொல்லப்பட்டனர்.
தலித்துகளும் பல ஆதிக்க சாதியினரின் வீடுகளுக்கு தீ வைத்து பழிவாங்கினார்கள்.
சிவகங்கை அரண்மனையில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காகக் கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி, என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள்.
அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன்.
மாரியும் அவரது பக்கத்து வீட்டுக்காரர்களும் அனைத்து மருந்துகளுக்கும் தீ வைத்தனர், பீஜா வல்லவனை மாரி கொன்றது போல் தோற்றமளிக்க கொன்றார்.
வீரர்கள் பின்னர் பண்ணைக்குத் தீ வைத்தனர்.
இந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டவுடன், விற்பனை செய்யப்பட்ட பிரதிகள் மீண்டும் கைப்பற்றப்பட்டு இசுடார் சேம்பர் எனப்படும் இங்கிலாந்தின் சட்டவறையின் முன்னிலையில் தீ வைத்து அழிக்கப்பட்டன.
இதில் மாட்டுக்கொட்டகைகள், இருசக்கர மோட்டார் வாகனங்கள், தலித் கோவில்கள் போன்றவற்றிற்கு தீ வைத்தனர்.
அதன்பிறகு அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர், பின்னர் அவர்கள் புதிய குடியிருப்பில் தீ வைத்து எரிக்கப்பட்டனர்.
Synonyms:
campfire, grassfire, smudge, happening, conflagration, bonfire, brush fire, balefire, natural event, forest fire, inferno, smoulder, occurrence, backfire, smolder, prairie fire, occurrent,
Antonyms:
desensitise, desensitize, curse, bless, stand still,