sequestered Meaning in Tamil ( sequestered வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Adjective:
தனிமைப்படுத்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட,
People Also Search:
sequesterssequestrate
sequestrated
sequestrates
sequestrating
sequestration
sequestrations
sequin
sequined
sequinned
sequins
sequoia
sequoias
ser
sequestered தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
பொதுவாக கிராமப்புறங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வாழும் குடும்பங்களே இவர்கள் இலக்காகும்.
துராணிப் பேரரசு (1747-1823) காலத்திலும் பராக்சாய் பரம்பரைக் காலத்திலும் ஆப்கன் பெண்கள் ஆணாதிக்க பழக்கங்களை ஒட்டிய பர்தா அணிந்து தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
வெனிசுலா, கௌதமாலா, பொலிவியா, ஆகிய நாடுகளில் இவர் மேற்கொண்ட ஆட்சி கவிழ்ப்பு கிளர்ச்சிகள் தோல்வியில் முடிந்தன; இதன் காரணமாக, கியூபா அப்பகுதி நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டது.
பாக்கித்தானின் கைபர்-பக்துன்க்வாவில் அமைந்துள்ள கலாசா மக்கள் பம்புரேட், ரம்பூர் , மற்றும் பிரீர் என்ற மூன்று தனிமைப்படுத்தப்பட்ட மலை பள்ளத்தாக்குகளில் வாழ்கின்றனர்.
இது குந்தாபுராவின் பிரதான நிலத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் பிறகு மற்ற உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட இவர்கள், நாகரீக வளர்ச்சி பெறாதவர்களாக வளர்ந்தனர்.
இது இலங்கையில் மிக உயரமானதும் தனிமைப்படுத்தப்பட்டதுமான மேட்டுநிலமாகும்.
ஏனெனில் தனிமைப்படுத்தப்பட்ட அமைப்பானது எப்போதும் வெப்பசமநிலையிலேயே இருக்க முயலும்.
கடம்பன் (ஆர்யா) தமிழ்நாட்டின் கடம்பன் வனத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்தவன்.
தீவுகளில் பரவியிருந்த சில சமூகங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தபோதிலும் அவற்றில் பல சமூகங்கள் அரசுகளாக மாற்றமடைந்து, புரூணை, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, சப்பான் மற்றும் ஏனைய ஆஸ்திரோனேசிய தீவுகள் உள்ளடங்கலாக கிழக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய மக்களுடன் கணிசமான வணிகம் முதலான தொடர்புகளை வளர்த்துக்கொண்டன.
மடகசிராவைச் சுற்றி ஏராளமான தாவரங்கள் இல்லாத தனிமைப்படுத்தப்பட்ட சிகரங்கள் மற்றும் பாறைக் கொத்துகள் உள்ளன.
கடுமையான வானிலை மாற்றங்கள், புவியியல் ரீதியாக நீண்ட காலம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை போன்ற காரணிகளினால், ஆஸ்திரேலியாவின் உயிரியத் துணைத்தொகுதி (biota) தனித்தன்மையையும் பல்வேறு வகைகளையும் கொண்டுள்ளது.
காஃப்கா இயல்பிற்கு மீறிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாத்திரங்களை, அவர்கள் நம்பிக்கையற்றும் அபத்தங்களினாலும் போராடுவார்கள், குறிப்பாக அவரது பிரபல புதினங்களான தி மெட்டமோர்போஸிஸ் அல்லது அவரது தலையாய புதினமான தி டிரயல் ஆகியவற்றில் உருவாக்கினார்.
sequestered's Usage Examples:
hypothalamus glands, which help your body release its sequestered stores of growth hormone.
Except by leave of the bishop or sequestrator, the incumbent of a sequestered benefice cannot be presented.
The Act by which the great estates were sequestered was unanimously passed by the National Assembly on April 16 1919.
Evidences of the change were numerous: Innocent promoted pro-Spanish cardinals; attacked the Barberini, proteges of Mazarin, and sequestered their possessions; aided in quieting an insurrection in Naples, fomented by the duke of Guise; and refused to recognize the independence of Portugal, then at war with Spain.
His fortune was found to amount to a million and a half of talers, and was sequestered but afterwards restored to his family.
The village has become a favourite centre for tourists, but preserves its picturesque and sequestered appearance.
'The birthplaces of these persons are still known, and to this day there are sequestered villages, nestling near the western base of the Ghats, which are pointed to as being the ancestral homes of men who two centuries ago had political control over half India.
It lies in the sequestered valley of the river Skell, 3 m.
His petition against the new dean was considered; and early in 1641 Cosin was sequestered from his benefices.
The birthplaces of these persons are still known, and to this day there are sequestered villages, nestling near the western base of the Ghats, which are pointed to as being the ancestral homes of men who two centuries ago had political control over half India.
The earl, having sided with the king in 1642, was declared unfit to sit in the House of Peers, and though, by submission to Parliament, he recovered his estates when they were sequestered later on, he did not sit again till 1660.
This was, however, sequestered in 1868 owing to his intrigues against Prussia; part of the income was paid, however, to the eldest agnate, the landgrave Frederick (d.
), from the Roman road still traceable from south to north along its summit, and sloping east again to the sequestered Hawes Water (103 ft.
Synonyms:
segregated, unintegrated,
Antonyms:
impersonal, exoteric, integrated,