<< sensoria sensorium >>

sensorial Meaning in Tamil ( sensorial வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

புலன்கள்,



sensorial தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

நாம் ஓர் ஊர்தியில் பயணிக்கும் பொழுது, நமது புலன்கள் முரணான சமிக்கைகளை மூளைக்கு அனுப்புவதால், குழப்பமடைந்த மூளையின் எதிர்விளைவு பயணப்பிணியாக உருவெடுக்கிறது.

எவனுடைய பிராணன், புலன்கள், மனம், புத்தி ஆகியவை சங்கல்பத்திலிருந்து விடுபட்டும், உலகாயத கருமங்களிலிருந்து தடைப்பட்டும் இருக்கின்றதோ, அந்த பிராணன் ஓர் உடலைத் தாங்கியிருந்தாலும், குணங்களிலிருந்து விடுபட்ட ஆத்மா ஆகிறார்.

பொது அறிவு என்பது நம் புலன்கள் வழியாக வரும் அறிவு; அதே நேரத்தில், நம்மில் பலருக்கும் அது பொதுவாக உள்ளது.

மனிதப் புலன்களினூடான (பெரும்பாலும் பார்வை, கேள்விப் புலன்கள்) தொடர்புகளுக்கான முறைமைகளின் வடிவமைப்பின்போது, மனித உணர்தன்மை தொடர்பான உடலியல், உளவியல் அமிசங்கள் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

எனவே, நாம் உண்மை என முடிவு செய்வதெல்லாம் நம் புலன்கள் நமக்கு உணர்த்துவதை வைத்துத்தான் செய்கிறோம்.

நான்கு புலன்கள் சார்ந்த பயிற்சி அளிக்கபடுகிறது.

பிருகதாரண்யகம் நம் புலன்கள் அறியக்கூடியவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பிரம்மத்தை நம்மறிவிற்கு உட்படுத்தமாட்டாமையை விளக்குகிறது.

கம்பனல்லா தனது முதல் ஆக்கமான புலன்கள் விளக்கும் மெய்யியல் (Philosophia sensibus demonstrata) என்னும் நூலை 1592 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இந்த மூன்று நிலைகளுக்கும் முறையே சத்வம் - ரஜஸ் - தமஸ் எனும் முக்குணங்கள் காரணங்களாகும்; மேலும் அத்யாத்மம் (புலன்கள்), அதிபூதம் (மண், முதலிய பஞ்சபூதங்கள்), அதிதைவம் (கர்த்தா எனும் செயல் செய்பவன்) என்று மூன்று வகையான வேறுபாடுகள் உள்ளன.

கருத்து முதல் வாதம் (Idealism) கூறுவது யாதெனின், உண்மையுள்ள கருத்துக்கள் நம்முள் ஏற்கனவே பொதிந்துள்ளன; அவை புலன்கள் வழியாகப் பெறப் படுவன அல்ல; அவை உய்த்து உணரும் முறையால் (intuition) பெறப்படுகின்றன என்பதாகும்.

மனித புலன்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் புலக்காட்சியில் ஒளியியல் மாயை முதலான வழுக்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

அதாவது, பஞ்ச பூதங்கள், மனது, புத்தி, அகங்காரம், அவியக்தம் முதலிய நான்கு, கருமப்புலன்கள் ஐந்து, ஞானப்புலன்கள் ஐந்து, புலன்களை இழுக்கும் ஓசை முதலிய ஐந்து ஆக 24.

sensorial's Usage Examples:

Major multi-brand department stores and out of town hypermarkets will service the majority multi-sensorial tribe.





Synonyms:

sensory,



Antonyms:

extrasensory, efferent,

sensorial's Meaning in Other Sites