<< search engine search out >>

search for Meaning in Tamil ( search for வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



தேட


search for தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பிறந்த குட்டி பதின்மூன்று மாதங்கள் தாயிடம் வளர்ந்த பின்னர் தனியாகச் சென்று உணவு தேடும்.

அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது.

இப்படிப்பட்ட ஓமை மரக் காட்டில், நெஞ்சே! நீ பொருள் தேடச் செல்லப்போகிறாயா? ஆயின் முலை போன்ற பற்களையும், ஆற்றறல் போன்ற கூந்தலையும் கொண்ட உன்னாளுக்குச் சொல்லும் வலிமை உனக்கு இருக்கிறதா? எனகிறான்.

வயிற்றுக் கழிச்சல், ஒவ்வாமை போன்ற குறைபாடு ஏற்பட்டால், புலி இரையைத் தேடாமல் சில குறிப்பிட்ட தாவரங்களை மட்டும் தேடி உண்டு விட்டு குறை தீரும் வரை உபவாசம் இருப்பதாக அறிந்துள்ளார்கள்.

இங்கு உள்ள ஒரு கூற்றின் படி, இராமனும், இலக்குவனும், சீதையுடன் 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தபோது, சீதை இராவணனால் கடத்தப்பட்டாள் அப்போது இராமன் சீதையைத் தேடி அலைந்தபோது ராமக்கல்மேட்டின் உச்சியில் கால் வைத்திருந்தார்.

தமிழகம் எங்கும் இலையுதிர்க் காடுகள், மாறாப் பசுங்காடுகள், தோப்புகள், வயல்கள், சார்ந்து பகல் முழுவதும் மரக்கிளைகளில் இலை தழைகளிடையே பதுங்கியிருந்து இரவில் வெளிப்பட்டு ஓணான், எலி, தத்துக்கிளி, வண்டு முதலியவற்றை இரையாகத் தேடி உண்ணும்.

நித்தியானந்தாவை கைது செய்யவும், அவரது ஆசிரமத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவும் கர்நாடக அரசு உத்தரவிட்டது, அவர் தலைமறைவானதாக செய்திகள் வந்த நிலையில், புதன்கிழமை சூன் 13 அன்று ராமநகரம் அமர்வு நீதிமன்றத்தின் முன் ஆஜர் ஆனார்.

பாடவாரியாக ஒரு நூலைத் தேடும் வாசகர் இப்பரிவின் மூலம் பயனடையலாம்.

பின்பு வந்து என்னைப் பின் செல்"(லூக் 18:22) ,பின் வீட்டிற்கு சென்று தன் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு, தன் தங்கையை காப்பகம் ஒன்றில் தங்கவைத்துவிட்டு இயேசுவைத் தேடி தனிமையில் கடுந்தவ வாழ்க்கை மேற்கொண்டார்.

பரத் கோபியுடன் மலையாளத் திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிக்க இயக்குனர் ஒரு இளம் குழந்தையைத் தேடும் போது சுமதி திரைப்படத் துறையில் நுழைந்தார்.

இயேசுவின் போதனையை ஏற்க மறுத்த யூத சமயத் தலைவர்கள் அவரைக் கொலை செய்ய வகை தேடினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரமேசை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Synonyms:

unwanted, unwished, unwelcome,



Antonyms:

wanted, loved, welcome, desirable,

search for's Meaning in Other Sites