seamers Meaning in Tamil ( seamers வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
வேகப்பந்து வீச்சாளர்,
People Also Search:
seamiestseaming
seamless
seamlessly
seams
seamster
seamsters
seamstress
seamstresses
seamy
seanad
seance
seances
seaning
seamers தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.
ஓர் வேகப்பந்து வீச்சாளர் மூன்றுவகை நுட்பங்களையும் தமது ஆட்டத்தில் நிலைமைக்குத் தக்கவாறு கலந்து வீசுவார் என்பதால் இவை சரியான வகைப்படுத்தல் அல்ல.
அலிஸா தனது குழந்தை பருவ நண்பரான ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை ஏப்ரல் 2016 இல் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர் டிர்க் நானெஸ் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டார், இவருக்கு பதிலாக மேற்கிந்திய தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் அணியில் சேர்க்கப்பட்டார்.
17 ஆம் வயதில், ஆண்டர்சன் லங்காஷயர் லீக்கின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தார்.
இந்தியா அந்த ஆட்டத்திற்கு நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் வழக்கமான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் சென்றிருந்தது.
ஆண்டிகுவா வில் வெற்றி தோல்வியின்றி முடிந்த இரண்டாவது டெஸ்ட்டில் 65 ஓட்டங்கள் எடுத்த பிறகு, வா டிரினிடாட்டில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டில் பகையுணர்வுடன் கூடிய கரீபிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பொருந்திய பசுமையான களத்தில் வா எதிர்த்து நின்றார்.
தென்னாபிரிக்கத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள் வருண் ரேமண்ட் ஆரோன் (Varun Raymond Aaron, பிறப்பு 29 அக்டோபர் 1989) இந்தியாவின் துடுப்பாட்ட களத்தில் வளரும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராவார்.
அவர் பல முறை சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் தேர்வான போதிலும் , இலங்கை துடுப்பாட்ட அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் இவருக்கு விளையாடும் அணியில் இடம் கிடைக்கவில்லை.
டென்னிஸ் லில்லி, இம்ரான் கான், ஆண்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங், ஜோயல் கார்னர், கபில் தேவ், வாசிம் அக்ரம், வகார் யூனிஸ் மற்றும் மால்கம் மார்ஷல் ஆகியோர் சமகாலத்தில் இருந்தபோதிலும், ஹாட்லி அவரது காலத்தின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் காணப்பட்டார்.
உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுல் ஒருவராகக் கருதப்படும் ஃபிரெட் ட்ரூமன் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 307 இலக்குகளை வீழ்த்தி அவருடைய காலத்தின் அருஞ்செயல் புரிந்தவரானார்.
ஆஸ்திரேலிய சர்வதேச இழப்புக் கவனிப்பாளர் - மட்டையாளர் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேசன் கில்லெஸ்பி மற்றும் பிரட் லீ ஆகியோர் இவரது பயிற்சியின் கீழ் விளையாடியவர்கள் ஆவர்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் 25 நவம்பர் 2010 அன்று இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் மும்முறை எடுத்தார், அன்று சிடிலின் 26 வது பிறந்த நாளாகும்.