<< sawdering sawdusted >>

sawdust Meaning in Tamil ( sawdust வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மரத்தூள்,



sawdust தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பண்படாத மரம் அல்லது நல்லத் தரமானது (உறுதியானது) மரத்தூள் அல்லது நிலத்தில் கிடக்கும் வீண் பொருட்கள்.

திண்ம எரிபொருட்களுக்கான பொதுவான உதாரணங்கள் மரம், கரி, நிலக்கரி, எக்சமீன் எரிபொருள் வில்லைகள், மரத்தூள் வில்லைகள், சோளம், கோதுமை, புல்லரிசி மற்றும் இதர தானியங்களின் உமி மற்றும் தவிடு போன்றவை அவற்றில் சில.

நெல் உமி, மரத்தூள் சீமை கருவேல் போன்றவையும் தாவர கழிவுகள் மற்றும் பருத்திமார் துவரை மார் சோள தட்டை போன்றவற்றை பயன்படுத்தி பயோசர் தயாரிக்கலாம்.

நைட்ரோகிளிசரின், நுண்மரத்தூள், சில நைட்ரேட்டு உப்புகள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி கார்பனைட்டு தயாரிக்கப்படுகிறது.

மரக்குச்சிகள் (விறகு), மரத்தூள், தேங்காய் மட்டை, கடலைப்பருப்பு மற்றும் முந்திரிப்பருப்பு ஓடுகள், நிலக்கரி போன்ற திடப்பொருள்களை மூல எரிபொருள்களாகக் கொண்டு அமைக்கப்படும் அடுப்புகள் இவ்வகையைச் சேர்ந்தவையாகும்.

குளோரேட்டு உப்பின் கலவைகளுடன் சர்க்கரை, மரத்தூள், மரக்கரி, கரிமக் கரைப்பான்கள், உலோகங்கள் போன்ற கிட்டத்தட்ட எரியும் பொருட்கள் தொடர்பு கொள்ள நேரிட்டால் உடனடியாக எரிவிக்கப்படுகின்றன.

அக்காலத்தில் களிமண்கொண்டு தயாரிக்கப்பட்ட பொம்மைகள் தற்போது ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ், காகிதக்கூழ், மரத்தூள் ஆகியவை கொண்டு செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு குண்டிற்கும் இடையேயான வெற்றிடத்தை, நெகிழி உருண்டைகள், மரத்தூள், அல்லது இதுபோன்ற பொருட்களால் நிரப்பப்படும்.

இவரது வீட்டிற்கு அருகிலுள்ள டாக்ரே வங்கிகளில் ஒரு மரத்தூள் ஆலையில் பணிபுரிந்த வில்லி சுட்க்ளிஃப், ஒரு தீவிர துடுப்பாட்ட வீரர் ஆவார்.

மரத்திலிருந்து பெறப்படும் எரிபொருள் என்பது விறகுக்கட்டை, அடுப்புக்கரி, மரத்துண்டுத் தாள்கள், மரத்தூள் வில்லைகள், மற்றும் மரத்தூள் ஆகியவற்றைக் குறிக்கும்.

மரத்தூள், மாவுகள், வைக்கோலில் உள்ள காளான், ரேடான் (Radon) மற்றும் கலப்பட நுகர்பொருள்கள் போன்ற பல பொருள்கள் தொழில்வழி நோய்களை உண்டாக்கி நுரையீரல்களைப் பாதிக்கின்றன.

கடினமான மரக்கட்டைகளின் பெரிய துண்டுகளை குறிப்பிட்ட மட்குதல் சூழ்நிலைகளில் மட்கச் செய்ய இயலாது, அதே சமயம் அதேவகையான மரக்கட்டையின் மரத்தூள் மட்கச் செய்யலாம்.

இந்த எண்ணெயுடன், மரத்தூள், கார்க் தூள், நிறத்தூள்கள் என்பவற்றைச் சேர்த்து லினோலியம் தயாரிக்கப்படுகின்றது.

sawdust's Usage Examples:

At this time, however, the flesh was replaced by a stuffing of sawdust, sand, or other lasting material, introduced with great skill through a few incisions and apertures, so that the natural forms were completely restored.


swilled round the glass to 'clean' it for the next person and tipped onto the sawdust covering the floor.


In this process cellulose (in the form of sawdust) is made into a stiff paste with a mixture of strong caustic potash and soda solution and heated in flat iron pans to 20o-250 C.


The filling between the girders and floor beams consists of segmental arches of brick, segmental or flat arches of porous (sawdust) terra-cotta, or hard-burned hollow terra- - cotta voussoirs, or various patented forms of con crete floors containing ties or supports of steel or iron.


hyacinth substrate actually outperforms traditional substrates like sawdust, producing 1.


The ground was sawdust and the pebbles scattered around were hard knots from trees, worn smooth in course of time.


The sawdust adapts it self to the rough shape of the concrete, and deadens the blow to some extent.


The unreduced nose combines figs, apricots, nectarines, scented candle wax and hard wood sawdust.


The sawdust of the numerous mills is collected for use in the manufacture of paper.


"i is a hydraulic box with water seal; j, a coke-scrubber; k, a filter; 1, a sawdust-scrubber; m, inlet of gas-holder; n, gasholder; o, outlet of same; p, a valve with weighted lever to regulate the admission of steam to the gas-producer; q, the weight which actuates the lever automatically by the rise or fall of the bell of the gas-holder.


One has suggested, that if such a "leach-hole" should be found, its connection with the meadow, if any existed, might be proved by conveying some colored powder or sawdust to the mouth of the hole, and then putting a strainer over the spring in the meadow, which would catch some of the particles carried through by the current.


farrowing pen had sawdust in it; however sows with piglets housed in such pens were not cleaned out.


Special grease is then rubbed in and the skin placed in a machine which softly and continuously beats in the softening mixture, after which it is put into a slowly revolving drum, fitted with wooden paddles, partly filled with various kinds of fine hard sawdust according to the nature of the furs dealt with.





Synonyms:

wood,



Antonyms:

fauna,

sawdust's Meaning in Other Sites