<< satisfactions satisfactoriness >>

satisfactorily Meaning in Tamil ( satisfactorily வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

திருப்திகரமாக,



satisfactorily தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கற்றல் சூழ்நிலை எதுவாக இருந்தாலும், மாணவர்களுக்கு சாதகமான பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் திருப்திகரமாக உணரக்கூடிய கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

ஷார் வசதிகள் SLV-3 இன் தயாரிப்பு மற்றும் ஏவப்படுதலின் போது திருப்திகரமாக பணியாற்றின.

அந்த காலகட்டத்தில் ஹெலிகாப்டர் சேவை திருப்திகரமாக இயங்கியது அதோடு எண்ணெய் துறைக்கு தன்னுடைய சேவையை அதிகரித்தது.

1997 ஆம் ஆண்டில், அமோர் கூறியதாவது, "மதத்தைப் பொறுத்தவரையில் சீக்கியர்கள் திருப்திகரமாகவே இருந்துவருவதாக தோன்றுகிறது, ஆனால் கடினமான சூழல்கள் அரசியல் (அயலக குறுக்கீடு, தீவிரவாதம் போன்றவை), பொருளாதார (குறிப்பாக நீர் ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்வது) மற்றும் தொழில்சார்ந்த துறைகள் போன்றவற்றில் திருப்தியற்றவர்களாக உள்ளனர்" என்றார்.

மேற்பார்வை பொறுப்பு: நிர்வாகி (அதாவது அரசு) தனது கடமைகளைத் திருப்திகரமாகச் செய்வதை உறுதி செய்தல்.

சில முறை காட்சி விளைவுகளைப் பயன்படுத்தியும் அகவைக் குறைத்தல் திருப்திகரமாக இல்லாத பட்சத்தில், முழுக்க முழுக்க கணினியில் தயாரிக்கப்பட்டு இயக்கப்படும் மெய்நிகர் நடிகர்கள் பயன்படுவார்கள்.

இருப்பினும், 1860 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் சர்வதேச வேதியியல் மாநாட்டில் இத்தாலிய வேதியியலாளர் இஸ்டனிசுலா கன்னிசாரோவினால் திருப்திகரமாக விளக்கப்படும் வரை அவகாதரோவின் கற்பிதக் கொள்கையானது மற்ற வேதியியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படாமலேயே இருந்தது.

இது நார்கனான் என்றழைக்கப்படுகின்றது… இது குறிப்பிட்டகாலத்தில் உலகில் ஒரே ஒரு வெற்றிகரமான போதை மறுவாழ்வுத் திட்டம் என்பது திருப்திகரமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

இதன்மூலம் புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட டீசல் இயந்திரம் வெளியேற்ற உமிழ்வு மற்றும் இயந்திர செயல்திறனில் மிகவும் திருப்திகரமாக உள்ளன.

ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட மி-35ன் செயல்பாடுகள் அதிக உயரமுள்ள போர்க்களப் பகுதிகளான கார்கில் போன்ற இடங்களில் தோல்வி அடைந்ததாலும், திருப்திகரமாக இல்லாததாலும், இது போன்ற செயல்பாடுகளுக்காக ஒரு தாக்கும் உலங்கு வானூர்தியின் தேவையை உருவாக்கியது எனலாம்.

முதலில் ஒரு சோதனைமுறையாக இக்கருவி சில வாகனங்களில் பொருத்தி சோதனைகளுக்கு உட்பட்டது, அவை திருப்திகரமாக விளங்கியதால் சில மாற்றங்களுடன் தானுந்துகளில் பொருத்தப்பட்டன.

அக்டோபர் 12, 2017ல் உயர்நீதிமன்றம் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோருக்கு எதிராக போதியளவு ஆதாரங்கள் கிடைக்காததாலும் கிடைத்த ஆதாரங்களும் திருப்திகரமாக இல்லாததாலும் இவ்வழக்கிலிருந்து அவர்களை விடுவித்தது.

1792இல் பிலிப்பின் உடல் நிலை திருப்திகரமாக இல்லாமையினால் அவர் இங்கிலாந்து திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

satisfactorily's Usage Examples:

The citizens reiterated that the issue had not been addressed satisfactorily.


The Indian affairs having been satisfactorily adjusted, the convention, after considerable debate, in which Benjamin Franklin, Stephen Hopkins and Thomas Hutchinson took a leading part, adopted (July 11) a plan for a union of the colonies, which was in great part similar to one submitted to the convention by Franklin.


It is true that our best authority, Arrian, fails to substantiate the traditional view satisfactorily; on the other hand those who maintain it urge that Arrian's interests were mainly military, and that the other authorities, if inferior in trustworthiness, are completer in range of vision.


Some of them have an unquestionable resemblance to the pies, if the group now known by that name can be satisfactorily severed from the true Corvinae.


Oldhamia, a delicate branching body, abundant in the Cambrian of the south-east of Ireland, is probably a calcareous alga, but its precise nature has not been satisfactorily determined.


In 1890 the Spanish bondholders' claims were satisfactorily arranged also.


It is far from clear, however, that the case for genetic exceptionalism has been satisfactorily made out.


Within the context of lowland permeable catchments, a single site would not be sufficient to address all issues satisfactorily.


It is difficult to determine which configuration most accurately explains the observed facts; Kekule's formula undoubtedly explains the synthetical production of benzenoid compounds most satisfactorily, and W.


The system of making-ready employed now is quite different from that in use when it was necessary to dampen paper before it could be satisfactorily printed.


Duty must be accepted as a given certainty, or it is vindicated - unsatisfactorily enough, perhaps - in the way just explained.


Had that dynasty been prolonged for another century, there is every reason to suppose that it would also have dealt satisfactorily with Poland's still more dangerous internal difficulties, and arrested the development of that anarchical constitution which was the ruling factor in the ruin of the Republic.





satisfactorily's Meaning in Other Sites