<< salishan salival >>

saliva Meaning in Tamil ( saliva வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

உமிழ் நீர், உமிழ்நீர்,



saliva தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மனிதர்களுக்கோ அல்லது பிராணிகளுக்கோ உணவைப் பார்த்த மாத்திரத்திலேயே வாயில் உமிழ் நீர் சுரக்கும்.

காதுக்குப் பின்புறம்கூட வலி ஏற்படலாம், உமிழ் நீர் முழுங்க முடியாமல் போகும்.

நெஞ்சுக்கரிப்பு (திரவத்தை வெளியே தள்ளும் ஒரு நிகழ்விற்குப் பிறகு உணவுக்குழாயில் இருக்கும் அமிலத்தின் செறிவைக் குறைப்பதற்கு உமிழ் நீர் சுரத்தல்);.

புதிய வித்துயிரிகள் உருவாகி கொசுவின் உமிழ் நீர்சுரப்பிகள் வழியாக பயணம் செய்து சுழற்சியை முழுமை செய்கின்றன.

நோய்த்தொற்று ஏற்பட்ட அனாஃபிலிஸ் கொசுக்கள் பிளாஸ்மோடியம் வித்துயிரிகளை அதனுடைய உமிழ் நீர்ச்சுரப்பிகளின் மூலம் எடுத்துச் செல்கிறது.

பெண் அனபிலஸ் கொசுக்கள் முதுகெலும்பிகளைக் கடிக்கும் பொழுது, அதன் உமிழ் நீர் வழியாக ஆயிரக்கணக்கான கதிர்வடிவ ஸ்போரோசோயிட்டுக்கள் இரத்ததில் கலக்கின்றன.

அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மணி அடித்த உடனேயே உணவைக் கண்ணால் காணாமலே நாய்க்கு வாயில் உமிழ் நீர் சுரக்கும், மணி அடித்தால் சோறு கிடைக்கும் என்பதை அனுபவத்தில் அறிந்திருப்பதே இதற்குக் காரணம்.

இரைப்பையின் சுவரைத் துளைத்துக் வெளிவரும் கருமுட்டை, தொடருந்து பிளந்து பல நுண்ணிய கதிர்வடிவ ஸ்போரோயிட்டுகளாக உருமாறுகின்றி, கொசுவின் உமிழ் நீர் மூலம் மீண்டும் முதுகெலும்பியின் இரத்ததில் கலக்கின்றன.

இதேபோல் கண்ணீர், உமிழ் நீர், சீழ் போன்ற உடலில் சுரக்கும் பல திரவங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார்.

இந்த வித்துயிரிகள் கொசுவின் உடல் வழியாக உமிழ் நீர்சுரப்பிகளுக்கு சென்று மற்றொரு நபருக்கு (நோய் தொற்று இல்லாத மனிதனுக்கு) நோய்த்தொற்றை பரப்ப தயாராக இருக்கிறது.

வாயிலிருந்து உமிழ் நீர் வழியும்.

பாதிக்கப்பட்ட மாடுகளில் நோய் அறிகுறிகளை வைத்தும் ( வாய், குளம்பு, மற்றும் மடியில் கொப்புளம் மற்றும் அதிக அளவில் உமிழ் நீர் சுரப்பு).

saliva's Usage Examples:

When there is a man on one of them, if the beast is tired and urged to go on, he turns his head round, and discharges his saliva, which has an un pleasant odour, into the rider's face.


The paramyxovirus that causes mumps is harbored in the saliva and is spread by sneezing, coughing, and other direct contact with another person's infected saliva.


The recording has been gathering serious momentum with present results causing a few people at Sugar Shack Records to salivate rather uncontrollably !Who ****ing cares if dog and salivate at the sound of a whistle?salivate at the sound of a whistle?Once Crane sees the new video equipment he seems to salivate at the mouth with admiration.


All cultivated hemp belongs to the same species, Cannabis saliva; the special varieties such as Cannabis indica, Cannabis chinensis, 'c.


They enclose the jaws (j), mouth (M), and opening of the salivary glands (o.


is close to the salivary gland.


Keep up the good work, my mouth is salivating just thinking about the garlic bread !I feel like a salivating dog with nothing to salivate about.


Then profuse salivation, paralysis of the tongue and larynx, and inability to speak.


2), says, " Krohn stated that the structures described by my father as ovaries were in reality salivary glands, also that the oviduct runs down to the orifice described in the Monograph of the Cirripedia as the auditory meatus.


He salivated at the thought of demon blood and walked to the portal.


As it was Cannes Film Festival week there were plenty of them to salivate over.


Its food consists mainly of termites, to obtain which it opens their nests with its powerful sharp anterior claws, and as the insects swarm to the damaged part of their dwelling, it draws them into its mouth by means of its long, flexible, rapidly moving tongue covered with glutinous saliva.


Along this channel the nectar is drawn into the pharynx and passes, mixed with saliva, into the crop or "honey-bag"; the action of the saliva changes the saccharose into dextrose and levulose, and the nectar becomes honey, which the bee regurgitates for storage in the cells or for the feeding of the grubs.





Synonyms:

secretion, dribble, tobacco juice, ptyalin, slobber, drivel, drool, spit, salivary gland, spittle,



Antonyms:

None

saliva's Meaning in Other Sites