<< safeguard safeguarding >>

safeguarded Meaning in Tamil ( safeguarded வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



பாதுகாக்கப்பட்ட


safeguarded தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சாரநாத் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற கலைப்பொருள்களில் மிகவும் முக்கியமானது அசோகாவின் புகழ்பெற்ற சிங்கத் தூண் சிற்பம் ஆகும்.

சேடோடான் பேசியாலிஸ் ஒரு எல்லைக்கு உட்பட்ட இனம், இவை அரை பாதுகாக்கப்பட்ட கடற்பாசி மற்றும் மேலோட்டமான குளத்திட்டுகள், சீரான தகடுபரப்பு மற்றும் கிளைகளையுடைய (கொம்புப்பவளங்கள்) பவளப்பாறைகளுடன் நெருங்கிய தொடர்புடையது.

இந்த அரண்மனை உட்பட முழு இராம்பாக் வளாகத்தையும் பஞ்சாப் அரசு 1997 இல் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளது.

இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இது இந்தியத் தொல்லியல் துறையால் தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கபட்டுள்ளது.

இதனால் வாக்குப் பெட்டியில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வாக்குகளைப் போடுவதுபோல இதில் செய்ய இயலாதவாறு பாதுகாக்கப்பட்டது.

40% மகளிருக்கு, கருப்பை நீக்கத்தின்போது பாதுகாக்கப்பட்ட எஞ்சிய அண்டப்பையில் கோளாறு ஏற்படுவதாகவும், அதில் பலருக்கு ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதாகவும் இருந்துள்ளது.

மூளை பலசெய்திகளை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட தகவல்களுடன், புதிய தகவல்களையும் சேர்த்து பாதுகாக்கிறது.

இவ்விடத்தை ஒரு பாதுகாக்கப்பட்ட உயிரினக்கோளமாக செப்டெம்பர் 1990 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது, ஒரு ராம்சார் நிலமாக மே 1991 ஆம் ஆண்டிலும், மற்றும் 50% விழுக்காடுக்கும் மேற்பட்ட இடங்களை உலக பாரம்பரிய இடமாக பட்டியலில் டிசம்பர் 1991 ஆம் ஆண்டிலும் அறிவிக்கப்பட்டது.

தற்போதுள்ள சரணாலயத்தில் பலேஹள்ளி பாதுகாக்கப்பட்ட வனச்சரக, அகும்பே மாநில வனம், சோமேசுவரா பாதுகாக்கப்பட்ட வனம் மற்றும் டோம்பட்லு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளைச் சேர்த்து சரணாலயம் விரிவுபடுத்தப்பட்டது.

இத்திட்ட அமலாக்க நடவடிக்கையின் விளைவாக மொத்தம் 2,524 வகைப்படுத்தப்பட்ட உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டன.

இக்கோயில் இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய நினைவுச் சின்னமாக இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அறித்துள்ளது.

safeguarded's Usage Examples:

The Expeditionary Force was conveyed across the Channel in perfect safety, and its communications safeguarded; and the German mercantile marine was soon cleared from the seas.


The manhood of Christ was safeguarded, as distinct from the Godhead: the union was left an ineffable mystery.


On the British railways the men who run the trains are safeguarded very efficiently, and the collisions and derailments which are serious enough to do injury to the trainmen or the enginemen are really rare.


"Even assuming that the fleet forced the Dardanelles, its communications would have to be safeguarded, and there would still be Constantinople and the Bosporus to be dealt with.


It was at the synod of Leczyca, nearly a century before the compact of Kassa, that the property of the Church was first safeguarded against the encroachments of the state.


Negotiations with Great Britain ensued, and before the American special commission finished its work, Great Britain had agreed, November 1896, to arbitrate on terms which safeguarded the national dignity on both sides.


Federal rights were to be safeguarded against the provincial governments, always jealous of their privileges.


The constitution, parliament and laws of each state, subject to the federal constitution, retained their authority; state rights were carefully safeguarded, and an inter-state commission was given powers of adjudication and of administration of the laws relating to trade, transport and other matters.


Under the act of 1899 all these rates are consolidated into a single rate, called the general rate, which is assessed, made, collected and levied as the poor rate, but the interests of persons previously entitled to exemptions are safeguarded.


The British North America Act imposes on the provincial legislatures the duty of legislating on educational matters, the privileges of the denominational and separate schools in Ontario and Quebec being specially safeguarded.


The army which safeguarded this active monarchy consisted chiefly of mercenaries.





Synonyms:

protect,



Antonyms:

insecureness, listed security,

safeguarded's Meaning in Other Sites