<< ruinating ruinations >>

ruination Meaning in Tamil ( ruination வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

முழு நாசம், முழு அழிவு,



ruination தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பின்னர், 1945, சூலை 26ஆம் நாள், ஐக்கிய அமெரிக்கா, சீனக் குடியரசு மற்றும் ஐக்கிய இராச்சியத்தோடு இணைந்து, "பாட்சுடம் அறிக்கை" (Potsdam Statement) வெளியிட்டது அந்த அறிக்கையில் சப்பானின் அரசு தோல்வியை ஏற்று, "நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்" என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் "உடனடி, முழு அழிவு"க்கு அணியமாக வேண்டும் கூறப்பட்டிருந்தது.

அதற்குப் பத்து நாட்களுக்கு முன்னர் அணுகுண்டு வெடிப்பு சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருந்ததால் "உடனடி, முழு அழிவு" என்னும் சொற்கள் சப்பான் மீது நேச நாடுகள் அணுகுண்டு வீச்சு நிகழ்த்த வேண்டிய சூழ்நிலை எழலாம் என்று கடைசி எச்சரிக்கை கொடுத்தது போல் ஆயிற்று.

ruination's Usage Examples:

ruination of the economy at home.


The unprecedented rise of competition between the monopolies is leading to the ruination of the economy at home.


Is there no end to these people that will cause the ruination of the human race given half a chance?Watch out for the economic ruination of Spain, I wonder how Max will explain that, with yet more Socialist cut and pastes?He was greatly feared, because he could bring ruination upon anyone for the smallest slight to his honor.


in "his unrighteous war with Austria and his ruination of religion and morality," to Napoleon III.


Hurricanes, tornados, and earthquakes are unavoidable, and even with the best planning, they can mean complete ruination of your home and its content.





Synonyms:

finish, ruin, downfall, failure,



Antonyms:

passing, conformity, victory, enrich, success,

ruination's Meaning in Other Sites