<< routineer routines >>

routinely Meaning in Tamil ( routinely வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

வாடிக்கையாக,



routinely தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

1225 முதல் 1275 வரை, மலாய் தீபகற்பத்தில் இருந்து டை, ஓமான் அல்லது துஃபர் ஆகிய இடங்களுக்கு தகரம் கொண்டு செல்லும் அரபு கப்பல்கள் வாடிக்கையாக பழவேற்காட்டில் நிறுத்தப்பட்டன.

இந்த கோவிலுக்கு சாப்பிடும் இடம் , 24 மணி நேர தண்ணீர் வசதி , மின்சார வசதி , புதிய சிலைகள் போன்றவை இங்கு வாடிக்கையாக வரும் பக்தர்களால் செய்து தரப்பட்டுள்ளது.

நிறுவனம் ஆரம்பித்த பின்னரும், அந்தத் தோட்டத்திற்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் ஜாப்ஸ்.

இவரது ஒன்றுவிட்ட அண்ணன் பெக்தர் இவரிடம் அடிக்கடி வம்பிழுப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் சௌக்கிட் பசாருக்கு வருகை புரிவது வாடிக்கையாகி விட்டது.

தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழாக் காலங்களில் அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்குமென்பதால் மிகவும் அதிகமான கூட்டமாக மக்கள் வருவது வாடிக்கையாகவே உள்ளது.

மார்பு எக்சுகதிர் ஆய்வு அல்லது வைரசு சோதனை போன்ற தீவிர சோதனைகள் இதற்காக வாடிக்கையாக மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இருப்பதில்லை.

வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் திரைப்படம் பார்ப்பதை வாடிக்கையாகவே கொண்டிருக்கிறார்.

தனுஜா ஆனந்தன், மலேசியாவில் உள்ள ஆதரவற்றச் சிறார்கள் இல்லங்களுக்குச் செல்வதை ஒரு வழக்கமாகவும், ஒரு வாடிக்கையாகவும் பேணிக் காத்து வருகின்றார்.

இதற்கு ஒரு நேரடியான சாலைத் தொடர்பு இல்லாததால் வாடிக்கையாக அதிகமானோர் செல்வது இல்லை.

மழை காலங்களில் பல இடங்களில் தண்ணீர் தேங்குவதும் வாடிக்கையாக உள்ளது.

உணவு உண்பதற்கு முன்னால் இரு கைகளையும் நன்றாக கழுவும் பழக்கம் வாடிக்கையாக நாம் இந்தியர்களில் காணலாம்.

இந்த இசை வீடியோ நிகழ்ச்சியை பார்னி பல நூறு முறைகள் பார்த்து ரசித்தார் மேலும், நிகழ்வுகளின் போது, ஒரு பொதுவான கேலிக்கூத்தாக மாறிவிடுவது வாடிக்கையாகி விட்டது.

routinely's Usage Examples:

English Nature routinely removes ragwort from parts of National Nature Reserves we manage where the welfare of grazing animals would be at risk.


He is a plumber by trade--though you never really see him in his environment--that consistently gets charged to rescue Princess Peach, who routinely gets kidnapped by Bowser and his underlings.


Dentists routinely used high volume aspirators and were supported by a dental nurse in 11/12 sessions.


Wonderful indeed that ideas and musings routinely associated with day-time TV confessionals should surface in little Libby.


tetanus toxoid or the use of antitoxin which is routinely carried out in horses.


But in the long run, the unoriginal gimmick of having monsters routinely jump out from every suspicious dark corner is used so often that the tension eventually wears off and it all becomes nothing more than a nuisance.


Louis Pasteur first observed garlic's antibacterial qualities in 1858, and until World War II is was routinely used to prevent gangrene in patients with infected wounds.


Some parents routinely apply a thin layer of A ' D ointment, petroleum jelly, or a mentholated salve around their children's noses at night as well as when they go outside.


anaesthesiait has been this author's practice to administer atropine routinely before ketamine anesthesia.


Urinalysis, blood pressure and weight checks, fundal height measurement and fetal heart auscultation are performed routinely at each office visit.


This is always available at the hospital where conditions such as recurrent uveitis, non-healing ulcers and ocular penetrating injuries are routinely seen.


act as a catalyst, that the districts contribution to partnerships should be routinely judged.





routinely's Meaning in Other Sites