<< roundsmen roundtables >>

roundtable Meaning in Tamil ( roundtable வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

வட்ட மேசை,



roundtable தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

,இறுதியாக லண்டன் வட்ட மேசை மாநாட்டிற்கு காந்திக்கு உதவியாக இறுந்தார்.

நவம்பர் 12, 1930 அன்று ஆறாம் ஜார்ஜ் மன்னர் முதலாவது வட்ட மேசை மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

1927 முதல் 1930 வரை சென்னை மாகாண வருவாய் வாரிய செயலாளராகவும், முதல் இந்திய வட்ட மேசை மாநாட்டில் இணை செயலாளராகவும் இருந்தார்.

1931-ல் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேசை மாநாட்டிலும் காந்திஜியுடன் கலந்து கொண்ட பெருமை பன்னீர் செல்வத்துக்கு உண்டு.

மூன்று வாரகால பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஏற்பட்ட இவ்வொப்பந்தத்தின் விளைவாக காங்கிரசு இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டது.

இந்திய மற்றும் இங்கிலாந்து வட்ட மேசை அமைப்பில் இருந்தார்.

அக்டோபர் 1929ல் இந்திய வைசுராய் இர்வின் பிரபு, லண்டனில் நடைபெற இருந்த வட்ட மேசை மாநாட்டில் பங்கு பெறும்படி காந்தி, முகமது அலி ஜின்னா ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார்.

இந்தியாவிற்கு வெளியே இவரை அறிந்தவர்கள் இவர் நஞ்சு அருந்தியிருக்கலாம் என்றும், வட்ட மேசை மாநாடுகளில் பங்கேற்பாளர்களுடனான இவரது நெருக்கம் இவர் ஒரு உளவாளியாக பார்க்கப்பட்டதாகவும் கருதினர்.

வட்ட மேசை மாநாடுகளில் பங்கேற்க காங்கிரசு உடன்பட்டது.

முதல் வட்ட மேசை மாநாடு துவங்கியது.

இப்பரிந்துரைகளின் அடிப்படையிலும் வட்ட மேசை மாநாட்டு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலும் இந்திய அரசுச் சட்டம், 1935 இயற்றப்பட்டு 1937ல் இந்தியாவுக்கு மாநில சுயாட்சி வழங்கப்பட்டது.

1930 ஆம் ஆண்டில் இலண்டனில் நடைபெற்ற முதல் வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட ஒளிப்படம், பெரியார் ஈ.

roundtable's Usage Examples:

several panelists also pointed out this issue during the roundtable last week.





roundtable's Meaning in Other Sites