<< rioter rioting >>

rioters Meaning in Tamil ( rioters வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



கலகக்காரர்கள்


rioters தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இவரது தந்தையின் விசுவாசமான கலகக்காரர்கள் காரணமாக, துக் தெமுர் கயிசன் வழித்தோன்றல்களை மீண்டும் பதவியில் அமர்த்தினார்; ஆனால் இவரது மூத்த சகோதரர் குசலாவின் குடும்பத்தைத் துன்புறுத்தி, பின்னர் அதற்காக வருத்தம் கொண்டார்.

இந்த மலையக மக்கள் கலகக்காரர்கள், கடுமையான சுயாதீன குலத்தினர் அடிபணிவதை எதிர்த்தனர்.

கலகக்காரர்கள், அவனின் வீட்டிற்குள் நுழைகையில், உமேஷ் சர்க்கரை உட்கொள்வதைப் பார்க்கிறார்கள்.

ஆனால், கடினமான மூன்றாவது சுவரை உரோமப் படைகள் தகர்பதை, கலகக்காரர்கள் முன்னின்று எதிர்த்து தடுத்தி நிறுத்தினர்.

செப்டம்பர் 13, 2010 அன்று, சிறுபான்மை கல்வி குழு நடத்தும் பள்ளிக்கு கலகக்காரர்கள் தீ வைத்த பின்னர் இந்திய பாதுகாப்புப் படையினரால் 5 பேர் கொல்லப்பட்டனர்.

ஆரம்பத்தில் சிரியப் படைகள் முன்னேறி, ஜாப்பா நகரைக் கட்டுக்குள் கொண்டு வந்ததும், பதுங்கிருந்த யூத கலகக்காரர்கள், சிரியப் படைகளைப் பெத் ஹாரோன் களத்தில் வீழ்த்தினர்.

1993 ஆம் ஆண்டில் தி நியூயார்க் டைம்ஸ் இதழில், பஞ்சாப் மக்கள் முன்பு "கலகக்காரர்கள் அல்லது கும்பல்களைக்" கண்டு அஞ்சினர், ஆனால் தற்போது அதற்குப் பதிலாக இராணுவம் மற்றும் போலீசைக் கண்டு அஞ்சுகின்றனர் என்றது.

இந்த நிகழ்வில்  ஐம்பது கலகக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், மேலும்  தலைமைக் காவலர் உள்ளிட்ட இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர்.

அன்னா எழுதிய செச்னிய போர் மற்றும் அங்கு நிலை கொண்டிருந்த உருசிய இராணுவம் தொடர்பான பல கட்டுரைகளில் உருசிய இராணுவம், செச்னிய கலகக்காரர்கள் மற்றும் உருசியா ஆதரவளித்த அகமது கடிரோவ் மற்றும் அவரின் மகன் ரம்சான் கடிரோவ் நிருவாகம் ஆகியன பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் தெரிவித்திருந்தார்.

பிரிட்டிஷ் ஆட்சியினால் அதிருப்தி அடைந்தவர்கள், கலகக்காரர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து இந்தியாவைப் பிரதிநிதித்துவம் படுத்த ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.

பெப்ரவரி 20ம் தேதி கலகம் முற்றிலுமாக அடக்கப்பட்டு கலகக்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

வெஸ்ட் மிடிலாண்ட் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் கலகக்காரர்கள் இன்னும் ஒடுக்கப்படாததால் அங்கு கலவரங்கள் தொடர்கின்றன.

1801-ஆம் ஆண்டு மே மாதத்தில் கலகக்காரர்கள் இராமநாதபுரத்தையும் தஞ்சையின் சில பகுதிகளிலும் ஊடுருவினர்.

rioters's Usage Examples:

Paris was thus left to the rioters, who seized arms wherever they could find them, broke open the jails, burnt the octroi barriers and soon had every man's life and goods at their discretion.


Many of the rioters were disguised as women and were on horseback; each band was led by a captain called "Rebecca," his followers being, known as "her daughters.


The rioters were predominantly from the Hausa Fulani tribe, which is not indigenous to the area.


Emboldened by success, a large band of rioters marched into the town of Carmarthen on the 10th of June and attacked the workhouse, but on this occasion they were dispersed by a troop of cavalry which had hurried from Cardiff.


During the month of August bands of fanatical rioters in various parts of the country made havoc in the churches and religious houses, wrecking the altars, smashing the images and pictures, and carrying off the sacred vessels and other treasures on which they could lay their hands.


disturbances at Buggeru in Sardinia and Castelluzzo in Sicily, in both of which places the troops were compelled to use their arms and several persons were killed and wounded; at a demonstration at Sestri Ponente in Liguria to protest against what was called the Buggeru massacre, four carabineers and eleven rioters were injured.


The most noted instance of military interference was in 1894, when President Grover Cleveland sent United States troops to Chicago to prevent strikers and rioters from interfering with the transmission of the United States mails.


A great many volunteers from all parts, who offered their services, were hunted down as rioters by the Turkish generals, who were wholly absorbed by their own interests.


Police officers from the neighboring city were called in to restore order after rioters ran amok in the streets.


On the 12th Germinal he was in the tribune, reading a report on the food supplies, when the hall of the Convention was invaded by the rioters, and when they withdrew he quietly continued where he had been interrupted.


Order was soon restored, and a fine of twelve million francs imposed on the rioters.


In an action against the chief rioters he was awarded £6 25 and costs, was thus enabled to set up a much larger and more efficient plant, and the Colonial Advocate ran till the 4th of November 1834.





Synonyms:

mischief-maker, troublemaker, bad hat, troubler, trouble maker,



Antonyms:

None

rioters's Meaning in Other Sites