<< right of offset right of re entry >>

right of privacy Meaning in Tamil ( right of privacy வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

அந்தரங்க உரிமை,



right of privacy தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கூகிள் அலோ அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதில் இறுதி வரை மறையாக்கம் இயல்பாக அணைக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளதால் அரசின் கண்காணிப்புக்கு வழிவகுத்துக் கொடுப்பதாக, பாதுகாப்பு வல்லுநர்களும் அந்தரங்க உரிமைக்காக குரல்கொடுப்போரும் விமர்சிக்கின்றனர்.

அடிப்படை குடியுரிமைகளை, குறிப்பாக அந்தரங்க உரிமைகளை மதிக்காமல், அரசுகள் அத்துமீறி இந்த திட்டங்கள் முன்னெடுப்பதால் தாம் பொதுநலன் கருதி இத் தகவல்களை வெளியிட்டதாக சுனோவ்டன் கூறியுள்ளார்.

அந்தரங்க உரிமை - Privacy.

கனடிய அரசு கனடிய அந்தரங்க உரிமைகள் அலுவலகர் (Privacy Commissioner of Canada) என்பவர் அந்தரங்க அல்லது தனிமை உரிமைகள் தொடர்பாக சிறப்பான அக்கறை கொண்ட குறைகேள் அதிகாரி ஆவார்.

Synonyms:

seclusion, privateness, reclusiveness,



Antonyms:

unclasp, show, communicativeness, inactivity,

right of privacy's Meaning in Other Sites