<< rhine rhinelander >>

rhineland Meaning in Tamil ( rhineland வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

ரைன்லாந்து,



rhineland தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

எனினும், ஆஸ்திரியா, தெற்கு பவேரியா மற்றும் மேற்கு ரைன்லாந்து என்பன ரோமானிய மாகாணங்களாகவே இருந்தன.

1842 - மார்க்சை ஆசிரியராகக் கொண்டு ரைன்லாந்து கெசட் இதழ் தோற்றம்.

1843 - ரைன்லாந்து கெசட் இதழ் வெளிவருவது நின்றது.

பின்னர், ஃபிராங்கோ-ஜெர்மன் எல்லையிலும், ரைன்லாந்து வழியாகவும் பாய்ந்து செல்கிறது.

பிரெஞ்சுப் புரட்சிகர படைகள் பல எதிர் கூட்டணிகளை வெற்றி கண்டதோடு பிரெஞ்சு ஆளுமையை தாழ் நாடுகள், இத்தாலி மற்றும் ரைன்லாந்து பகுதிகளுக்கு விரிவாக்கினர்.

முதல் பேசல் உடன்பாட்டின்படி பிரசிய ரைன்லாந்து பகுதியை கைப்பற்றினர்.

கத்தோலிக்க மையக்கட்சியில் உறுப்பினராக சேர்ந்து 1917 முதல் 1933 வரை இரைன்லாந்து மாநிலச் சட்டமன்றத்தில் பணியாற்றினார்.

1969 முதல் 1976 வரை மேற்கு செருமனியின் ரைன்லாந்து-பலத்தினேட் மாநில முதலமைச்சராகப் பதவியில் இருந்தார்.

இருப்பினும் இரைன்லாந்து, கிழக்கு புருசியா, போசென், சிலேசியா, மேற்கு புருசியா, எர்ம்லாந்து பகுதியிலுள்ள மக்கள் கத்தோலிக்க திருச்சபையினராகும்.

இந்த முதல் வெற்றியைத் தொடர்ந்து புதிய பிரெஞ்சுக் குடியரசுக்குப் பெல்ஜியத்திலும் ரைன்லாந்துப் பகுதியிலும் 1792 இலையுதிர்க்காலத்தில் பல தொடர் வெற்றிகள் கிட்டின.

இந்த ரைன்லாந்து தாக்குதலுக்கு வெரிடபிள் மற்றும் கிரெனேட் நடவடிக்கைகள் என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தன.

ஐரோப்பாவின் முதலாவது யூத எதிர்ப்புக் கொள்கையின் விளைவு என்று வரலாற்றாய்வாளர் வருணிக்கும் ரைன்லாந்துப் படுகொலை மூலம் யேர்மனியில் யூதர்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.

மேற்கத்திய செருமனி (Westdeutschland) என்பது செருமனி நாட்டின் புவியியல் நோக்கில் மேற்கில் அமைந்த ரைன்லாந்து பகுதிகளைக் குறிக்கும்.

ரைன்லாந்துப் பகுதியை ஒரு பெரும் கிடுக்கி போல சுற்றி வளைத்து பிடிக்க ஐசனாவர் திட்டமிட்டிருந்தார்.

rhineland's Meaning in Other Sites