<< retinae retinal rod >>

retinal Meaning in Tamil ( retinal வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

விழித்திரை,



retinal தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஏதேனும் அழுத்தத்தினாலோ மின் இயக்கத்தினாலோ காந்தப் புலத்தினாலோ விழித்திரையிலுள்ள நரம்பணுக்களையும் மூளையில் பார்வைக்கான நரம்பணுக்களையும் தூண்டுவதன்மூலமாக இவ் ஒளிப்போலிகளை உருவாக்க முடியும்.

நிழற்படக்கருவியிலுள்ள பிம்பத்தேக்கியைப் (film) போன்று இயங்கும், விழித்திரை (ஒளிமின் மாற்றி-retina), ஆடி ஒரு தலைகீழ் உருவத்தைப் பதிக்கிறது.

குழந்தை அதிர்ச்சி நோய்க்குறியைத் தவிர விழித்திரை இரத்தப்போக்குகளுக்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும், வழக்கமாக கூடுதல் அடையாளம் காணல்கள் (கண்கள் அல்லது முறையானவை) உள்ளன, அவை மாற்று நோயறிதல்களைத் தெளிவாக்குகின்றன.

அதே போல மிகை கண்ணின்றன்னமைவு என்பது கண் வில்லை தன் குவி மேற்பரப்பை விரித்துக்கொள்ளும் இதனால் விலைக்கும் விழித்திரைக்கும் இடையே உள்ள இடைவெளி குறையும் இதனால் அண்மையில் உள்ள ஒளி மூலத்தின் ஒளி அலைகள் விழித்திரையில் சரியாக விழும்.

இமை வேகக் குறையில், (வான் க்ரேஃப்ஸ் குறி), நோயாளி ஒரு பொருளை தங்கள் கண்களால் கீழ் நோக்கித் தொடரும் போது கண் இமை கீழ் நோக்கிச் செல்லும் விழித்திரையை தொடராமல் போய் விடும்.

(குறைமாதப் பேறின் காரணமாக) முழுப் பருவமடையா நிலையில் ஏற்படும் விழித்திரை நோயால், மிக இளம் வயதிலேயே பார்வையை இழந்தார்; இருப்பினும், இள வயதிலேயே இசையில் மேதையாகவும் திகழ்ந்ததால், லிட்டில் ஸ்டீவி வொண்டர் என்று அழைக்கப்பட்டார்.

புதுச்சேரி மாவட்டம் விழித்திரையழற்சி (Retinitis) என்பது விழித்திரையில் ஏற்படும் அழற்சி நிலையைக் குறிக்கின்றது.

இதில் அடைப்பு ஏற்படும்போது, அதை மைய விழித்திரை நரம்பு அடைப்பு (central retinal vein occlusion, also CRVO) என்கிறார்கள்.

கண்ணின் உட்சுவர் விழித்திரை ஆகும்.

40% நோயாளிகளிடையே, தம்ப முள்ளந்தண்டழல் நோயானது, கண் அழற்சியுடன் [விழித்திரையழற்சி (Iritis) மற்றும் கருவிழிப்படல அழற்சி (uveitis)] தொடர்புடையதாக உள்ளது.

நீரிழிவு விழித்திரை நோய் பாதிப்பினால் விழித்திரையில் உள்ள தந்துகிகளில் (நுண்ணிய இரத்தநாளங்கள்) சிறிய பலூன் போன்று புடைப்புக் காணப்படுகிறது.

இது கண்ணின் விழித்திரையில் இரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய நரம்பாக உள்ளது.

நீரிழிவு விழித்திரை நோய்.

retinal's Usage Examples:

r, The retinal portion of the same which, owing to the infolding, lies between gl, the corneagen or lens-forming portion, and pr, the post-retinal or capsular portion or fold.


Median eyes are present, which are monomeniscous, with distinct retinal and corneagenous cell-layers, and placed centrally on the prosoma.


00 diopters, have an increased risk of developing a retinal tear, hole, or detachment; a posterior staphyloma; a posterior vitreous detachment; or glaucoma.


The retinol is oxidized to its aldehyde, retinal, which complexes with a molecule in the eye called opsin.


Normally, the tumor suppressor protein produced by RB1 prevents a retinal cell from becoming cancerous.


The upper layer is the corneagen and secretes the lens, the lower is the retinal layer.


Researchers transplanted retinal cells into adult mice lacking the genes for two proteins important in glial scar formation.


, cystoid macular edema, retinal detachment and corneal decompensation) than ECCE.


Hesse), each consisting of two cells, a cup-shaped pigment cell and a triangular retinal cell.


More usually, by an infolding of the layer of cells in development, we get three layers under the lens; the front layer is the corneagen layer, and is separated by a membrane from the other two which, more or less, fuse and contain the nerve-end-cells (retinal layer).


The retinal cells of both the lateral and central eyes of Limulus and Scorpio produce cuticular structures on their sides; each such piece is a rhabdomere and a number (five or ten) uniting form a rhabdom (fig.


There was a quadruple lock system on it, requiring not only two thumbprints, but a code, a retinal scan, and another sensor pad he didn't recognize.


In the eye, injected stem cells attach to a type of retinal cell called astrocytes.





Synonyms:

pigment, retinal purple, rhodopsin, visual purple, retinene,



Antonyms:

discolor,

retinal's Meaning in Other Sites