<< respectively respects >>

respectiveness Meaning in Tamil ( respectiveness வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



அந்தந்த


respectiveness தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் அந்தந்த புரவலர் நாடுகளில் இருந்து தைரியமான ஒரு பெண்ணை பரிந்துரைக்கின்றனர்.

சில நாடுகளில் அந்தந்த நாடுகளின் கடற்றொழில் நீர்வள துறை இப்பணிகளை மேற்கொள்கிறது.

இத்திட்டம் தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள 39498 பள்ளிகளில் அந்தந்த மாநிலக் கல்வித்துறையின் வழியாக 53,05,250 மாணவர்களுக்கு வாழ்க்கைத்திறன் கல்வியை வழங்குகிறது.

மேலும் இவை அந்தந்த யாத்திரை மையங்களுக்கு அனுப்பப்பட்டதன் மூலம் புனிதப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தந்த நாட்டின் சூழலுக்கேற்ப பெண் சமுதாயம் பல கொடுமைகளை அனுபவித்தது.

முதல் நான்கு பிரிவுகளில் அந்தந்த ஆண்டு வெளிவந்த நூல்களில் 2 பிரதிகள் அனுப்பப்படவேண்டும்.

ஒவ்வொரு குழுவின் பட்டியலிலும், அந்தந்த மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையை விட மூன்று மேலதிக வேட்பாளர்கள் அடங்கியிருக்கவேண்டும்.

பௌத்த உபாசகர்கள் வாழ்க்கை பின்பற்ற வேண்டிய தரும நெறிகள் குறித்து பேரரசின் அனைத்து திசைகளில் பாறைகளிலும், தூபிகளிலும், குகைச் சுவர்களிலும், அந்தந்தப் பகுதி மக்களின் வட்டார மொழிகளில் எழுதி வைத்தார்.

இதைப்போல 1973ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டத்தில் பிரிவு 272 அந்தந்த மாநில அரசுகள் அந்தந்த மாநில மொழியை ஆட்சி மொழியாக்க சட்டம் வகை தந்தது.

அந்தந்த பகுதிக்கு, சுற்றுச் சூழலுக்கு நன்மை பயக்கும், எளிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல், மேம்படுத்துதல்.

பட்டை விளக்கப்படங்களில் பட்டைகளைக் கொண்டும், கோட்டு விளக்கப்படங்களில் கோடுகளைக் கொண்டும், வட்ட விளக்கப்படங்களில் வட்டங்களைக் கொண்டும் அந்தந்தத் தரவின் விவரங்கள் விளக்கப்படுகின்றன.

கும்பாபிஷேகம் – {குடமுழுக்கு} யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல்.

இதன் விதிமுறைகள் அந்தந்த மாநில மருத்துவ மன்றங்களில் உதாரணமாக  கேரள செவிலியர்கள் மற்றும் குடும்ப நல மன்றங்கள் உள்ளது போன்று கடைபிடிக்கப்படுகின்றன.

respectiveness's Meaning in Other Sites