<< reradiate reradiation >>

reradiating Meaning in Tamil ( reradiating வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

பிரகாசித்து,



reradiating தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

வெல்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "வரலாற்றின் பத்திகளில் நிரம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான அரசர்களின் பெயர்கள், அவர்களின் கம்பீரங்கள், கருணைகள், அமைதிகள், அரச மேன்மைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் அசோகரின் பெயரானது பிரகாசிக்கிறது, பிரகாசிக்கிறது, பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது, கிட்டத்தட்ட தனியாக ஒரு நட்சத்திரத்தைப் போல.

இவை இசையுடன் கல்விச் செல்வத்தை பெற்று வாழ்வில் ஒளியேற்றும் தீபங்களாக உலகமெங்கும் பிரகாசித்து விளங்க வேண்டும் என்பதனையும் அதனை மெருகூட்டும் வகையில் மகுடமும் அமைந்துள்ளது.

ஆத்மா அனைத்து உடலுக்குள் இருந்து பிரகாசித்துக் கொண்டிருக்கும் சேத்திரக்ஞனை நான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சமயம் உலகம் ஒடுங்கிய ஊழி இரவில் உலகம் வெள்ளத்தால் அமிழ இம்மலைமட்டும் பொன்போல் பிரகாசித்து மிதந்தது.

மனதை வேறு எதிலும் நாட்டம் இல்லாமல் சீவனில் ஆத்மாவாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் பிரம்மத்தில் மனதை லயித்து கொண்டிருப்பவர் அடையும் பேரானந்தத்தை, புலனுகர் போகங்களில் ஈடுபட்டுள்ளவன் அடைய முடியாது.

அவர் சமாதியடைந்த போது அவரது பூதவுடல் முத்துப்போல் பிரகாசித்து சிவலிங்கம் போல் ஒடுங்கியதால் அடியாா்கள் இவரை "முத்துலிங்க சுவாமிகள்" என அழைத்தனர்.

அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து.

இன்று வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளில் பிரபலமாக பிரகாசித்துகொண்டிருக்கும் சின்னமணி, நாச்சிமார் கோவிலடி இராஜன், போன்றவர்கள் திருப்பூங்குடி அவர்களிடம் வில்லிசை பயின்றவர்கள்.

கிருட்டிணன் அவன் காதில் "சூரியன் இன்னும் வானில் பிரகாசித்துக்கொண்டுதான் இருக்கிறான்,நான் தான் என் கையால் அதை மறைத்துள்ளேன், எல்லோரும் சூரியன் மறைந்து விட்டதாக நம்புகிறார்கள்.

'வேல்" வழமைக்கு மாறாக பிரகாசித்துக் கொண்டிருந்தது.

reradiating's Meaning in Other Sites