<< repudiative repugnance >>

repugn Meaning in Tamil ( repugn வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



எதிர்ப்புத் தெரிவி

Verb:

(வழக்கற்றுப் போன வகையில்) எதிர்த்து நில்,



repugn தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

காய்கறி வணிகர் சங்கம், அன்றிரவு துணைக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததுடன், தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை மறுநாள் கடையடைப்பு செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.

பாலத்தீன அராபியர்கள் தாங்கள் அநீதியாக நடாத்தப்படுவதாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.

காஞ்சி மடம் மற்றும் திருவாவடுதுறை ஆதின மடம் உள்ளிட்ட அனைத்து சைவ மடங்களும் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

கோவாவில் 1583 சூலை 25 அன்று குடியேற்றக்கால போர்த்துக்கீச அரசு நிருவாகம் இந்துக் கோவில்களை அழித்தும், உள்ளூர் இந்துக்களை கட்டாயமாக கிறித்தவத்திற்கு மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உள்ளூர் இந்துக்கள் ஈடுபட்ட குங்கோலிம் கிளர்ச்சி செய்தனர்.

இம்மொழிபெயர்ப்பு நடக்கும் வேளையிலேயே பவர் திருப்புதல் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துவந்தார்கள்.

1788 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் தொடங்கிய ஐரோப்பிய குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் இவர் குறிப்பிடத்தக்க ஒருவர்.

முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் பெண்களின் வாக்குரிமையைச் சேர்க்கத் தவறியபோது, இவரும் பிற பெண்ணியவாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்து, வாக்குகளின் அவசியம் குறித்து கட்டுரைகளை வெளியிடத் தொடங்கினர்.

இதற்கு நாடு பூராகவும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

நகரின் செவ்வாய்ப்பேட்டைப் பகுதியில் இந்து சமய ஊர்வலம் செல்லும் வழியில் ஒரு மசூதி கட்டப்படுவதற்கு இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததே இக்கலவரத்தின் மூல காரணமென நம்பப்படுகிறது.

பிராய்டின் கட்டுரைகள் ஆராய்ச்சிபூர்வமானவை அல்ல என்று ஹாலின் நண்பர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவே இக்கருத்தரங்கம் சர்ச்சைக்கு உள்ளானது.

உள்ளூரில் சிங்களவர் எதிர்ப்புத் தெரிவித்தனராயினும், அவர்கள் கொழும்பில் ஒரு கோட்டையை நிர்மாணித்தனர்.

அவன் தன்னுடைய பகுதியில் பெற்றோர்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் காதலர்களைத் தன்னுடைய பெற்றோர்களின் உதவியுடன் அவர்களுக்குத் திருமணம் செய்துவைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான்.

repugn's Usage Examples:

"He appears to have been especially chagrined because the crown lands were not his personal property, but the whole of the new arrangements were repugnant to him.


Massachusetts had excluded the English Book of Common Prayer, she had restricted the franchise, laid the death penalty, on religious opinions, and passed various other laws repugnant to the Crown, notably to Charles II.


When the country was in distress, the queen felt a womanly repugnance for festivities; and yet it was undesirable that the court should incur the The court reproach of living meanly to save money.


Ultramontanism, too, labours systematically to bring the whole educational organization under ecclesiastical supervision and guidance; and it manifests the greatest repugnance to allowing the future priest to come into touch with the modern spirit.


You see, Aunt, Mamma has long wanted me to marry an heiress, but the very idea of marrying for money is repugnant to me.


Spying on your election competition?Richelieu, therefore, passed his time in safeguarding himself from his rivals and in spying upon them; his suspicious nature, rendered still more irritable by his painful practice of a dissimulation repugnant to his headstrong character, making him fancy himself threatened more than was actually the case.


About this time Bertha, having effected a temporary reconciliation between her sons, overcame the repugnance with which Pope Stephen III.


The uprightness and sincerity of his character won the friendship of many to whom his philosophy was repugnant.


Everything that reminded him of his past was repugnant to him, and so in his relations with that former circle he confined himself to trying to do his duty and not to be unfair.


Along with the fundamental doctrine, certain characteristics have always marked its professors; namely, a large degree of toleration, a minimizing of essentials, a repugnance to formulated creed, an historical study of Scripture.


He appears to have been especially chagrined because the crown lands were not his personal property, but the whole of the new arrangements were repugnant to him.





Synonyms:

oppose, contest, contend, gainsay, dispute, challenge,



Antonyms:

surrender, refrain, cooperation, make peace, defend,

repugn's Meaning in Other Sites