<< replied repliers >>

replier Meaning in Tamil ( replier வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



பதிலளிப்பவர்


replier தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

வன்கலவி , உடலுறவு, கருவின் நம்பகத்தன்மை மற்றும் தாயின் உயிர்வாழ்தல் போன்ற காரணிகள் உட்பட கருக்கலைப்பைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்த குறிப்பிட்ட விவரங்களை வழங்கும்போது, வாக்குப்பதிவில், பதிலளிப்பவர்கள் தங்களை வித்தியாசமாக அடையாளப்படுத்திக் கொள்வது கண்டறியப்பட்டது.

இதில் உள்ள இன்னொரு பிரச்சனையாக கருதக்கூடியது யாதெனில் பொதுவாக தபால் மற்றும் இணையத்தள நேரடித்தொடர்பு வினாக்களுக்கு பதிலளிப்பவர்கள் தமது சொந்த சார்பான அல்லது எதிரான கருத்துக்களை முன்வைப்பதற்காகவே மறுமொழி அமைப்பதாக அமைந்து விடுகிறது.

பதிலளிப்பவர் விதிகளுக்கு கட்டுப்பட்டு 3 நிமிடங்கள், அல்லது அதற்கு மேல் உரையாடினால் அவர் வெற்றி பெற்றவராக கருதப்படுவார்.

replier's Meaning in Other Sites