religious ritual Meaning in Tamil ( religious ritual வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
மத சடங்கு,
People Also Search:
religious sectreligious service
religious society of friends
religious song
religious teacher
religious trance
religious writing
religiously
religiousness
reline
relined
relines
relining
relink
religious ritual தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
மற்ற தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல், மாயன்கள் இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களைப் பயன்படுத்தாமலேயே மிகப் பெரிய மத சடங்குகளுக்கான இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர்.
அவர்கள் தங்கள் மகள்களின் திருமணங்களை எந்த மத சடங்குகளும் இல்லாமல் நடத்தினர்.
மே 17 காலை ராஜேஷ் மற்றும் நுபுர் இருவரும் தங்கள் மத சடங்குகளின் படி ஆருஷியின் சாம்பலை கங்கை நதியில் கரைக்க அரித்துவார் சென்றனர்.
விருத்த சேதனம் என்பது மொட்டுமுனைத் தோலை மத சடங்குகளுக்காக அல்லது அறுவை சிகிட்சை மூலம் நீக்குவதாகும்.
சோப்புகள், தூபங்கள், நறுமணப் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் உற்பத்தியில் மைசூர் சந்தன எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது; இது மத சடங்குகள், தோல் மற்றும் முடி சிகிச்சைக்காகவும் பிற சிகிச்சைகள் மற்றும் மருந்துகள்உற்பத்தியில் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
சில அரமேய மொழிகள் சில குழுக்களால் புனிதம் வாய்ந்தவையாக கருதப்பட்டு மத சடங்குகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த மதங்கள் அனைத்தும் அதன் பொதுவான தோற்றம் மற்றும் சில பரஸ்பர செல்வாக்கு காரணமாக, அடிப்படை நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் மற்றும் மத சடங்குகளில் பல ஒற்றுமைகள் உள்ளன.
இது பொதுவாக மத்திய கிழக்கு உணவு வகைகள், இந்திய துணைக் கண்டத்தின் உணவு வகைகள், தென்கிழக்கு ஆசிய உணவு வகைகள், பாரம்பரிய மருத்துவம் மற்றும் மத சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது.
பாரம்பரிய இசைக்கருவிகள், மத சடங்குகளில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், பனை ஓலையில் கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பல மத வேதங்களின் காகிதம் மற்றும் பல மத சடங்குகள் மற்றும் பண்டிகைகளின் சில புகைப்படங்கள் என்பனவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
எந்த மத சடங்குகளும் இல்லாமல் இவர் தகனம் செய்யப்பட்டார்.
இந்த திருவிழாவிற்கு முன்பு கர்ஜாவின் மத சடங்குகள் செய்யப்படுகின்றன.
மத்திய மத்தியப் பிரதேசத்தில் உள்ள பீம்பேட்கா பாறை வாழிடங்கள் மற்றும் இந்தியாவின் கிழக்கு கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள குப்கலில் காணப்படும் பாறை ஓவியப் படைப்புகள் போன்ற பிற தெற்காசிய கற்கால தளங்கள், மத சடங்குகளை சித்தரிக்கும் பாறை கலையையும், சடங்கு செய்யப்பட்ட இசையின் சான்றுகளையும் கொண்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் பாரம்பரிய இந்து மற்றும் சீக்கிய திருமணங்கள் அநேகமாக மத சடங்குகளாலும் முன் திருமண பின் திருமண நிகழ்கவுளாலும் நீண்ட நாட்களுக்கு நடைபெறும்.
Synonyms:
agape, love feast, unction, religious service, sacrament, religious ceremony, rite, religious offering, Mass, confirmation, divine service, sanctification, service, ceremony, religious rite, inunction, libation, Oblation,
Antonyms:
closed, hate, disagreement, disservice, malfunction,