<< relativize relativizes >>

relativized Meaning in Tamil ( relativized வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



சார்பியல்


relativized தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அவர் குவைய இயக்கவியலை, குவையப் புலக் கோட்பாடு, பொதுச் சார்பியல் கோட்பாடு, மின்காந்தவியல் ஆகியவற்றை ஒருங்கிணக்க முயலும் ஒன்றிய புலக் கோட்பாட்டிற்கு வைக்கும் வெடியாகக் கருதினார்.

புதிய இயற்பியலின் தளம் குவாண்டம் இயற்பியல், பொது சார்பியல் தத்துவம் ஆகிய அடிப்படை இயல்களைச் சார்ந்தே அமைக்கப்பட்டுள்ளது; ஆனால் இவ்விரண்டு தத்துவங்களுமே ஒன்றுக்கொன்று முரண்பட்டு உள்ளன.

சார்பியல் ஸ்தாபக தந்தைகள்.

சார்பியல் கோட்பாட்டாளர்கள்.

கன உலோகங்களில் 5s சுற்றுப்பாதையின் சார்பியல் விளைவுகள் நிலைநிறுத்துகின்றன.

உண்மையில், மரபார்ந்த சார்பியல் சாரா குவாண்டம் இயக்கவியலின் கருதுகோள்களின்படி பார்த்தால் அலை-துகள் ஈரியல்பு அனைத்து பொருள்களுக்கும் உரியதாகும், எத்தனை பெரிய பொருளாக இருந்தாலும்; ஆனால் பொருளின் எடை கூடக் கூட அதனோடு தொடர்புடைய அலையின் அலைநீளம் சிறியதாகிவிடுவதால் அவற்றை கண்டறிவது இயலாததாகிறது.

சார்பியல் கோட்பாட்டாளர்கள்.

நவீன இயற்பியல் ஈர்ப்பு விசையை, ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு மூலமாக அனைத்து அசைவற்ற பொருட்களின் இயக்கத்தை விளக்குகிறது.

இவர் 1907-இல், கட்டற்ற வீழ்ச்சியைக் காணும் நோக்கீட்டாளர் அமைந்த எளிய சிந்தனை வழிச் செய்முறை ஒன்றைக் கருதிப்பார்த்து எட்டாண்டுகளில் தன் ஈர்ப்பை உள்ளடக்கிய பொதுச் சார்பியல் கோட்பாட்டை வந்தடைந்தார்.

பொது சார்பியல் அதிக எடை கொண்ட பொருட்களில் இருந்து ஒளி பயணிக்கும் போது அதன் ஆற்றல் இழக்க வேண்டும் கணித்துள்ளது.

ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு .

1905 ஆம் ஆண்டில், இதுவரை அறியப்படாத ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் மூன்று கட்டுரைகளை இயற்பியலுக்கான அறிவியல் இதழில் வெளியிட்டார்.

ஆனால், ஜான் மிச்சல் கருதியதைப் போல மீப்பொருண்மை விண்மீனின் மேற்பரப்பில் இருந்து வெளியேறும் ஒளிக்கதிர், விண்மீனின் ஈர்ப்பால் வேகம் குறைந்துக்கொண்டே வந்து சுழியாகி மறுபடியும் விண்மீனின் மேற்பரப்பில் வீழும் என்பது இக்கால சார்பியல் கோட்பாட்டின்படி சரியன்று என்பதை நாம் இப்போது அறிவோம்.

ஒளியின் வேகத்தை ஐன்ஸ்டின் தனது சார்பியல் கோட்பாட்டின் மூலமே விளக்கினார்.

Synonyms:

reckon, see, regard, view, consider, relativise,



Antonyms:

integrate, differentiate, add, multiply, divide,

relativized's Meaning in Other Sites