<< regimentation regimented >>

regimentations Meaning in Tamil ( regimentations வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



படைப்பிரிவுகள்


regimentations தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஆனால் மே-ஜூன் மாதங்களில் பல புதிய நேச நாட்டு ஸ்பிட்ஃபையர் ரக சண்டை வானூர்தி படைப்பிரிவுகள் மால்டாவுக்கு அனுப்பப்பட்டன.

கான் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மானியப் படைப்பிரிவுகள் அந்த முன்னேற்றத்தை எதிர்க்க அனுப்பப்படுவதைத் தடுப்பதும் சார்ண்வுட் நடவடிக்கையின் இலக்குகளில் ஒன்று.

பெப்ரவரி 14, 1943 அன்று ஜெர்மானிய கவசப் படைப்பிரிவுகள் சிடி பூ சிட்டின் மீது தங்கள் தாக்குதலைத் தொடங்கின.

அவை வழியாக ஆற்றைக் கடந்து கடற்கரை நோக்கி ஜெர்மானிய படைப்பிரிவுகள் வேகமாக முன்னேறத் தொடங்கின.

தன் படைகள் பின்வாங்கக் கூடாது என்று இட்லர் பிடிவாதம் பிடித்ததால் பலவீனமடைந்த பல அச்சு படைப்பிரிவுகள் முன்னேறும் நேச நாட்டுப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

பெரும்பான்மையான ஜெர்மானியப் படைப்பிரிவுகள் வெற்றிகரமாகப் பின்வாங்கி அடுத்த அரண்கோடான டிராசிமீன் கோட்டினை அடைந்து விட்டன.

ஆனால் அடுத்த சில நாட்களில் பல விமான ஓடுதளங்கள் கைப்பற்றப்பட்டு, அவற்றின் மூலம் புதிய துணைப் படைப்பிரிவுகள் கிரீட்டுக்கு அனுப்பப்பட்டன.

ரூர் ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த அணைகளை ஜெர்மானியப் படைகள் திறந்து விட்டதால் தெற்குக் கிடுக்கியின் படைப்பிரிவுகள் தாக்க வேண்டிய பகுதிகள் வெள்ளக்காடாயின.

பிரிட்டனிய 8வது கோரின் படைப்பிரிவுகள் 112ம் குன்றையும் சுற்றுப்புற கிராமங்களையும் தாக்கின.

ஆகஸ்ட் 21ம் தேதி ஃபலேசிலிருந்து ஜெர்மானியப் படைப்பிரிவுகள் முற்றிலுமாக சுற்றி வளைக்கப்பட்டு வீக்கப்பகுதி இடைப்பகுதியாக (pocket) மாறிவிட்டது.

இடாய்ச்சுலாந்தின் தாக்குதல் செய்தி கேட்டவுடன் பிரான்சின் படைப்பிரிவுகள் பெல்ஜியத்துக்கு விரைந்து வந்து இடாய்ச்சுலாந்தியப் படைகளுடன் மோதின.

கெஸ்சல்ரிங்கின் கவனமான திட்டமிடுதலால், ஒவ்வொரு கோடு வீழ்ந்த போதும் அவரது படைப்பிரிவுகள் பெரும் இழப்புகள் ஏதுமின்றி ஒழுங்கான முறையில் பின் வாங்கி அடுத்த கோட்டினை அடைந்தன.

சீனியோவைக் கடந்து முன்னேறிய 8வது ஆர்மி படைப்பிரிவுகள் ஏப்ரல் 11ம் தேதி சாண்ட்டெர்னோ ஆற்றங்கரையை அடைந்தன.

regimentations's Meaning in Other Sites