redsea Meaning in Tamil ( redsea வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
செங்கடல்
People Also Search:
redshanksredshift
redshifts
redshire
redshirt
redshirts
redshort
redskin
redskins
redstart
redstarts
redtape
redtop
reduce
redsea தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
செங்கடல் செலவு நூலிலும் உறையூர் பற்றியக் குறிப்பைக் காணலாம்.
மார்ச் 2004 இல், தகாபி அகாபா சிறப்பு பொருளாதார மண்டல ஆணையத்தின் (ஆஸெஸா) தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டார், இது 2001 ஆம் ஆண்டில் செங்கடல் நகரமான அகாபாவில் நிறுவப்பட்ட ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாகும்.
JPG|சடயா பாறையில் (செங்கடல்) பொதுவான சிங்க மீன்.
எரித்திரியா செங்கடல் கடற்கரையில் அமைந்திருக்கும் இடத்தின் காரணமாகவும் அங்குள்ள தாதுப்பொருட்களின் வளம் காரணமாகவும் எத்தியோப்பியா தன் 14வது மாகாணமாக பிரித்தானிய அரசு எரித்திரியாவில் தன் கட்டுப்பாட்டை விலக்கியதும் இணைத்துக்கொண்டது.
பழைய எகிப்திய இராச்சியத்தினர் செங்கடல் வழியாக, பண்டைய அண்மை கிழக்கு நாடுகளுக்கு கருங்காலி மரப்பொருட்கள், நறுமண ஊதுபத்திகள், தங்கம் மற்றும் செப்புப் பாத்திரங்களை ஏற்றுமதி செய்வதற்கு மரக்கலங்களை கட்டினர்.
JPG|எல் மினா ரெக்கில் (செங்கடல்) பொதுவான சிங்கமீனும் வேட்டை கண்ணாடி மீனும்.
அதாவது செங்கடல், கருங்கடல் போன்றவை.
புயல் போல் வரும் வெட்டுக்கிளிகள் தானிய வயல்களை அழிப்பது, முதலைகள் நைல் நதியை நாசமாக்குவது, தவளைகள் ஊருக்குள் புகுவது, செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிடுவது ஆகிய காட்சிகள் அனைத்தும் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
அறபுத் தீபகற்பத்தின் தெற்கே செங்கடல், அக்காபா வளைகுடா, தென்கிழக்கே அராபியக் கடல் (இந்தியப் பெருங்கடலின் பகுதி), வடகிழக்கே ஓமான் வளைகுடா, ஹோர்முஸ் நீரிணை, பாரசிக வளைகுடா ஆகியன அமைந்துள்ளன.
இந்தக் கண்டத்தைச் சுற்றி வடக்கே நடுநிலக் கடல்,வடகிழக்கே சுயஸ் கால்வாய் மற்றும் செங்கடல், தென்கிழக்கில் இந்தியப் பெருங்கடல் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளன.
கருங்கடல், செங்கடல் மற்றும் மஞ்சள் கடல் போல நிறத்தின் பெயரில் உள்ள நான்கு கடல்களில் இதுவும் ஒன்றாகும்.
செங்கடல் கடற்கரையோரம் உள்ள ஜித்தா நகருக்கு அருகிலுள்ள சிறுகுடாவான சாரம் அபூரில் தரைதட்டிய கப்பலோரத்தில் வெள்ளீய பாளம் கண்டறியப்பட்டதால் இக்கனிமத்திற்கு அபுரைட்டு எனப்பெயரிடப்பட்டது.
கட்டா மீன்கள் இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடலில் தென்னாப்பிரிக்கா மற்றும் செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடா என மேற்கிலும் கிழக்கே இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியா வரை நியூ கலிடோனியா வரையிலும், வடக்கில் தெற்கு யப்பான் வரையும், தெற்கில் மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் வரை பரவியுள்ளது.