redemptions Meaning in Tamil ( redemptions வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
விமோசனம், மீட்சி,
People Also Search:
redemptoryredeploy
redeployed
redeploying
redeployment
redeployments
redeploys
redeposited
redeposition
redes
redescend
redescending
redescribe
redescribed
redemptions தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
அவனுடைய தவத்தினால் மகிழ்ந்த பிரம்மா தேவலோக நதியான கங்கையின் தீர்த்தம் பகீரதன் முன்னோர்களின் சாம்பலில் பட்டால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறினார்.
அம்சுமானின் அரண்மனைக்கு வந்த மகான்கள் அனைவரும் சகரனின் புத்திரர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் எரிந்து போன அவர்களின் சாம்பல் மீது தேவர்களின் உலகில் பாய்ந்து செல்லும் கங்கையின் நீரைத் தெளித்தால் மட்டுமே சாபவிமோசனம் பெற்று நற்கதி அடைய முடியும் என்று கருத்துத் தெரிவித்தார்கள்.
இராமபிரானால் சாபம் பெற்ற தன் மகன் சயந்தனின் சாபம் தீர மாயூரநாதரை வேண்டி சாப விமோசனம் பெற்று தென்மேற்கு திசையில் ஒரு சிவலிங்கம் அமைத்து பூசை செய்ய எம்பெருமான் சூரிய ஒளி போன்று காட்சி தந்ததால் அருணாசலேஸ்வரன் என்று பெயர் பெயரிட்டு வணங்கி தன் இந்திர உலகம் சென்றான்.
தவறை உணர்ந்த யயாதி, சாபவிமோசனம் கேட்கிறான்.
பிரம்மாவின் வழிபாட்டால் மகிழ்ந்த சிவன் பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று மகிழ மரத்தின் கிழ் அவருக்கு தரிசனம் கொடுத்து சாப விமோசனம் கொடுத்தார்.
சாபவிமோசனம் வேண்டி நீ என்னை பூலோகம் சென்று வழிபட வேண்டும் எனவும், தாழம்பூ இனி சிவபூஜைக்கு ஆகாது எனவும் சிவபெருமான் கூறுகிறார்.
இதனால் கோபமுற்ற காமதேனு இட்ட சாபத்திற்கு விமோசனம் பெற நாரதரிடம் அறிவுரை வேண்டினார் தீர்க்கதாவின் தந்தை உத்தி முனிவர்.
இலங்கினி அனுமனால் சாப விமோசனம் பெற்ற பின்னர் மீண்டும் பிரம்ம லோகத்திற்குத் திரும்புவதாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
அவையிரண்டும் சாபவிமோசனம் கேட்க “கற்பகத்தருவே! நீ முட்பூலாமரமாய் முளைத்த இடத்தில் சிவபெருமான் சுயம்புவாய்த் தோன்றுவார்.
காரணமின்றி ஓர் இளம் பன்றியைக் கொன்ற பாவம் தீர நாரதர் அறிவுரைப்படி இத்திருத்தலத்தில் வழிபட்டு பன்றியைக் கொன்ற பாவத்திலிருந்து விமோசனம் பெற்றார் மன்னர் கரிகாற் சோழன்.
இதன் பிறகு அதன்படியே முனிவர்கள் ஒரு வேட்டுவனுக்கு ஊமை மற்றும் செவிடான இரட்டையர்களாக பிறந்து வளர்ந்து இந்த மலைமீது உடும்புவடிவில் உள்ள சிவனைக் கண்டு சாபவிமோசனம் பெற்றனர்.
ஷெய்குல் முர்சலீன் (முர்சலான நபிமார்களில் முதியவர்), கபீருல் அன்பியா (நபிமார்களில் மூத்தவர்), நஜீயுல்லாஹ் (இறைவனால் விமோசனம் அளிக்கப் பெற்றவர்), அபு அன்பியா (நபிமார்களின் தந்தை).
1961 ஆம் ஆண்டில், பாவ விமோசனம் என்ற திரைப்படத்தையும் அதன் தெலுங்குப் பதிப்பான பாப பரிகாரம் என்ற திரைப்படத்தையும் வெளியிட்டனர்.
Synonyms:
spiritual rebirth, deliverance, rebirth, expiation, conversion, salvation, remittal, propitiation, delivery, rescue, remission of sin, atonement, absolution, remission, saving,
Antonyms:
sell, danger,