<< recruits recrystallise >>

recrystallisation Meaning in Tamil ( recrystallisation வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

படிகமாக்கல்,



recrystallisation தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மீள்படிகமாக்கல் முறையில் யூரியா கண்டறியப்பட்டது.

கரையாத கால்சியம் சல்பேட்டு வீழ்படிவு கரைசலில் இருந்து பிரிக்கப்பட்டவுடன் படிகமாக்கல் முறையில் அலுமினியம் நைட்ரேட்டு ஒன்பதாம் நீரேறியை தூய்மைப் படுத்திக் கொள்ளலாம்.

1,2,3,4-டெட்ராபீனைல்நாப்தலீன் உடன் இருபீனைல் அசிட்டிலீனைச் சேர்த்து குரோமிய வினையூக்கியின் முன்னிலையில் சில்படிகமாக்கல் நிகழ்ந்து அறுபீனைல்பென்சீன் கிடைக்கிறது.

பின்னப் படிகமாக்கல் முறை: தூய்மையான பாரா மாற்றிய விளைபொருளைப் பிரித்தெடுக்க இம்முறை பயன்படுத்தப்படுகிறது.

சோந்த்ரோய்டின் சல்பேட் சிறுநீரில் யூரிக் அமிலத்தின் படிகமாக்கல் வீதத்தைக் குறைக்கின்றது.

படிகமாக்கல் முறையில் அமோனியம் மாலிப்டேட்டு தூய்மை செய்யப்படுகிறது.

கரிமச்சேர்மங்களை தூய்மையாக்கும் முறைகளில் படிகமாக்கல் என்பது மிகமுக்கியமான முறையாகும்.

வெற்றிடத்தில் இதைக் காய்ச்சி வடித்து பின்னர் 21° செல்சியசு வெப்பநிலையில் மீள்படிகமாக்கல் வினைக்கு உட்படுத்தி தூய்மையாக்கப்படுகிறது.

அதேபோல படிகமாக்கல் போன்ற வெப்ப உமிழ்வினைகள் தாழ்வெப்பநிலையில் நிகழ்கின்றன.

ஏனெனில் குளோரோபார்ம் அமிலக்கரைசலில் குறைவான கரைதிறன் பெற்றுள்ளதால் சோடியம் பார்மேட்டுக் கரைசலில் இருந்து பகுதிப்படிகமாக்கல் முறையில் பிரித்தெடுப்பது எளிதாக இருக்கும்.

வடித்தல், படிகமாக்கல், வீழ்படிவாக்குதல், கரைப்பானில் இருந்து பிரித்தெடுத்தல் ஆகிய முறைகள் கரிமசேர்மங்களின் தூய்மையை மதிப்பிட உதவும் பாரம்பரிய முறைகளாக இருந்தன.

இது முக்கியமாக அதிக-பாகுநிலைப் பொருட்கள், படிகமாக்கல் செயல்பாடுகள், நீராவியாகுதல் மற்றும் அதிக-கறைபடியும் பயன்பாடுகள் ஆகியவற்றுடன் சூடாக்க அல்லது குளிர்விக்கப் பயன்படுத்தப்படுகிறது.

கூடுதலாக RO 5% இல் இருந்து மொத்த திடப்பொருள்களில் 18–22% வரை மொத்த திடப்பொருள்களை படிகமாக்கல் மற்றும் மாவுச்சத்துள்ள பொடிகளை உலர்த்தும் விலைகளும் குறைக்கப்படுவதனால் செறிவாக்கப்பட்ட UF மாவுச் சத்துள்ளவைகளை அனுமதிக்கிறது.

recrystallisation's Meaning in Other Sites