<< recommendatory recommending >>

recommended Meaning in Tamil ( recommended வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

சிபாரிசு செய்,



recommended தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஒரு மூத்த வழக்கஞறிஞர், தனிநபர் ஒருவரை நீதிபதி பதவிக்குச் சிபாரிசு செய்யச் சொல்லிப் பிரதமரிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு தொலைபேசி உரையாடல், மலேசியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட ,'உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை' என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.

தி ஹிந்து வின் சுதிஷ் காமத் இந்தப்படத்தை மிகவும் உயர்வாக சிபாரிசு செய்தார் மேலும் அப்படத்தை "இவ்வருடத்தின் மிகச்சிறந்த படம்" என்று அழைத்தார்.

கண் பார்வையற்ற, காது கேளாத தனது ஏழு வயதுக் குழந்தை ஹெலனுக்கு ஆசிரியர் தேவை என ஆர்தர் கெல்லர் என்பவர் இவர் பயின்ற நிறுவனத்தின் இயக்குநரிடம் கேட்க, அவர் அந்த வேலைக்கு இவரை சிபாரிசு செய்தார்.

நமது முன்னாள் மத்திய அமைச்சர் திரு ராஜ் நாராயணனும் சிபாரிசு செய்யும் சிகிச்சை சிவாம்பு சிகிச்சையாகும்.

அவரின் ஆய்வின்படி கொழும் - கண்டி தொடர்வண்டிப் பாதைக்கான 6 மாற்று வழிகள் சிபாரிசு செய்யப்பட்டன.

போர்ஹே நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்.

பல மாளிகைகளின் அலங்கார வடிவமைப்பு வேலைகளுக்கு மூவரையும் பெர்டிணென்ட் சிபாரிசு செய்தார்.

அதனால் மலாக்கா மாநில ஜனநாயக செயல்கட்சி நிர்வாகிகள் 2018-ஆம் ஆண்டு தேர்தலில் இவரைச் சிபாரிசு செய்தார்கள்.

அவனது அணிக்கு அரியாட்னேவை சிபாரிசு செய்யும் கல்லூரி பேராசிரியர்.

மருந்துகளில் ஏற்படும் ஒவ்வாமையைக் குறைக்க பொதுவாக ஆன்டி ரெட்ரோ வைரஸ் (Antireteoviral Drugs) மருந்துகளை கலப்பு சிகிச்சை முறையில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

1969 ஆம் ஆண்டு இந்திரா காந்தி இவரை துணை குடியரசு தலைவர் பதவிக்கு சிபாரிசு செய்யாததால் பதவியில் இருந்து விலகினார்.

முஸாபா - சிபாரிசு செய்பவர்.

recommended's Usage Examples:

You can find washable rugs that are complete with the non-slip or rubber backings recommended for use on laminate and hardwood floors.


The inhalation of the fumes of nascent ammonium chloride by filling the room with the gas has been recommended in foetid bronchitis.


Selenium-based shampoos, topical applications of flax oil and/or olive oil, and biotin supplementation are among the therapies recommended for seborrheic dermatitis.


Interest only loans are not recommended by financial advisors for First Home Mortgages or buyers who are stretching to get their dream homes due to the risk of foreclosure.


He alone had interviewed and recommended the young woman, who was located by one of his lady friends.


To obviate this defect, it has been recommended that ornamental plants should be formed into four or five separate suites of flowering, to be distributed over the garden.


An important achievement of this convention was the establishment at the Hague of an international tribunal, always ready to arbitrate upon cases submitted to it; and the convention recommended recourse not only to arbitration, but also to good offices and mediation, and to international commissions of inquiry.


If you begin to feel overwhelmed and need some help, contact your ob-gyn or pediatrician to get the names of recommended lactation specialists or contact your local La Leche League for guidance and support.


Hipped Roof >>Except where space does not permit a span-roofed building to be introduced, a lean-to is not to be recommended; but a house of this class may often be greatly improved by adopting a half-span or hipped roof - that is, one with a short slope behind and a longer in front.


Formal education is recommended, though not required by all companies that hire photojournalists.


It is said that he recommended her to choose as his successor the Franciscan Jimenez de Cisneros, a man who had no likeness to himself save in political faculty and devotion to the authority of the Crown.


It's not recommended that children drink the baby's "juice", although it is nontoxic.


The use of a sliding weight is not recommended in depths much exceeding 200 fathoms on account of the time required and the risk of the line sagging at a low angle and so stopping the weight.





Synonyms:

advise, propose, urge, advocate, suggest,



Antonyms:

stiffen, indicate, persuade, discourage, abience,

recommended's Meaning in Other Sites