<< ray flower ray robinson >>

ray of light Meaning in Tamil ( ray of light வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

ஒளிக்கதிர்,



ray of light தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

290 - 320'nbsp;nm எல்லையில் ஒளிக்கதிர்கள் எதிர்வினையை உண்டாக்குகின்றன.

இது நீரில் இருந்துவரும் ஒளிக்கதிர்களானது முறிவடைவதால் ஏற்படுவதாகும்.

ஜான் டின்டால் 1870 ஆம் ஆண்டில் எழுதிய ஒளியின் இயல்பு குறித்த ஒரு அறிமுக நூலில் முழு அக எதிரொளிப்பின் தன்மையை விளக்கியவை பின்வருமாறு : ஒளியானது வாயுவில் இருந்து நீரினுள் கடக்கும் பொழுது , விலகிய ஒளிக்கதிர் செங்குத்தான பகுதியை நோக்கி வளையும் .

இவ்வாறு விலகிய விழித்திரையால் உள்வரும் ஒளிக்கதிர்களிலிருந்து தெளிவான படத்தைப் பெற முடியாது.

ஒற்றைப் புள்ளி ஒளிவாயில் இருந்து ஒளி புறப்பட்டு ஒரு சிறு துளை வழியாகச்செல்லும்பொழுது ஒளிக்கதிர்கள் கதிர்ச்சிதறல் (diffraction) என்னும் விளிம்புச்சிதறலாலும் அலைகள்/கதிரகள் ஒன்றோடொன்று பிணைவதாலும் (interference) ஏரி வட்டம் அல்லது ஏரி வட்டை (Airy disk) என்னும் வெவ்வேறு ஒளியடர்த்தியுள்ள வட்ட வடிவங்க்கள் தோன்றும் ஒரு விளைவு ஏற்படுகின்றது.

சூரபதுமனை வதைத்தபின், மாணிக்க கங்கையில் மூழ்கியெழுந்த வேலிலிருந்து, மூன்று ஒளிக்கதிர்கள் சிந்தியதாகவும், அவை மேற்கூறிய மூன்று கோயில்களிலும் அமர்ந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

நவீனத் தொழில்நுட்பம் மூலம் ஒளிக்கதிர் மின்னழுத்தியில் உற்பத்தி செய்யப்படும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.

கடவுளைக் கண்டு அவரோடு உரையாடிவிட்டுத் திரும்பிய மோசேயின் முகம் ஒளிவீசி மிளிர்ந்தது; ஒளிக்கதிர்கள் சிதறிப் பரந்தன.

மனிதன் பார்க்கும் பொருள்கள் அனைத்தும் ஒளிக்கதிர்கள் மூலம் வில்லையை ஊடுருவி விழித்திரையில் விழும்போது தான் மனிதன் அந்தப் பொருளைப் பார்க்க முடிகிறது.

ஒளிக்கதிர் மேற்கூறிய இரண்டு ஊடகங்களினதும் இடைமுகத்துடன் ஆக்கும் கோணத்திலும் (படு கோணம்), இரண்டு ஊடகங்களினதும் முறிவுக் குணகங்களினது அளவிலுமே ஒளி தெறிக்கப்படுமா அல்லது முறிவடையுமா என்பதும், எவ்வளவு முறிவு அல்லது தெறிப்பு நடைபெறும் என்பதும் தங்கியுள்ளது.

**** ஒளிப்பட உயர் மருத்துவம் (ஒளி மருந்தியல், ஒளிக்கதிர் சூழல் பிரிவு, செயல்பாட்டு ஒளிக்கதிர் நிழற்பட பிரிவு),.

* அடிப்படை ஒளிக்கதிர் ஆராய்ச்சி பிரிவு.

அப்படி ஒளிக்கதிர்கள் வந்து சேரும் பொழுது தொலைவில் காணப்படும் பொருளின் ஒளியுரு (image) உருப்பெருக்கம் அடைந்து மிக அருகில் இருப்பது போல காட்சி தருகின்றது.

Synonyms:

corona, counterglow, candle flame, glowing, lamplight, sunlight, firelight, friar's lantern, radiance, moonshine, sunshine, electromagnetic spectrum, gaslight, torchlight, actinic radiation, scintillation, daylight, ray, ignis fatuus, fluorescence, streamer, starlight, glow, incandescence, shaft of light, will-o'-the-wisp, shaft, beam of light, irradiation, half-light, sun, light beam, visible radiation, jack-o'-lantern, visible light, meteor, shooting star, moonlight, candlelight, Moon, twilight, luminescence, actinic ray, gegenschein, beam, ray of light,



Antonyms:

dead, inanimateness, dysphemism, euphemism, misconstruction,

ray of light's Meaning in Other Sites