<< raptor raptorial >>

raptores Meaning in Tamil ( raptores வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



ராப்டர்கள்


raptores தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

(வெலாசி)ராப்டர்கள் பயங்கரமான வெளித்தோற்றம் கொண்டனவாகவும் இன்னும் அருவருக்கத்தக்கனவாகவும் (மற்றுமொரு முறை) கிட்டத்தட்ட இந்நூலின் மனிதக் கதாபாத்திரங்கள் அனைவரைக் காட்டிலும் நன்கு முன்னேறியனவாகவும் திரும்பி வந்துள்ளன.

அன்றிரவு வெலாசிராப்டர்கள் காட்டிலிருந்து வந்து கிங்கைக் கொல்கின்றன.

தொல்படிம ஆராய்ச்சியாளர்களுக்கும் வெலாசிராப்டர்கள் நன்கு பரிச்சயமானவை.

பின்னர் இரு ராப்டர்கள் தங்களுக்குள் தொடர்புகொள்வதைக் கவனிக்கும் கிரான்ட், அவை எதையோ தேடுவதாக ஐயுறுகிறார்.

ஆயினும், இந்த திரைப்படங்களில் வரும் வெலாசிராப்டர்கள் உருவ அமைப்பில் பெரியனவாகவும், சிறகுகள் இன்றியும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

அத் தீவிலிருந்து கோஸ்ட்டா ரிக்காவுக்குச் சென்றுகொண்டிருக்கும் ஒரு சரக்குக் கப்பலில் பல இளம் வெலாசிராப்டர்கள் பதுங்கியுள்ளதாக மேலாண்மைக் குழுவினரிடம் அவர்கள் கூறுகின்றனர்.

தங்கள் திட்டம் தோல்வியுற்றதை உணரும் ராப்டர்கள், யுடெஸ்கியைக் கொன்றுவிட்டுச் செல்கின்றன.

இச்சமயத்தில் யுடெஸ்கியைக் கடுமையாகத் தாக்கும் ராப்டர்கள், அவரைக்கொண்டு பிறருக்குப் பொறிவைக்கின்றன.

ராப்டர்கள் கட்டிய கூடுகளில் பொறித்த முட்டைகளின் எண்ணிக்கையையும் பூங்காவின் திருத்தப்பட்ட கணக்கீட்டையும் ஒப்பிட்டபின் இவர்கள் மையத்துக்குத் திரும்புகின்றனர்.

வெலாசிராப்டர்கள் கோபுரத்தைத் தாக்கியதில் எட்டியும் உயிரிழக்கிறார்.

பெரும்பாலான வீரர்களை ராப்டர்கள் கொல்கின்றன.

துவக்கத்தில் வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களில் இரு இன்டோராப்டர்கள் இடம்பெறுவதாக இருந்தன.

மெக்கின்டோஷ் கூறுகையில் "ராப்டர்கள் வேட்டையாடுகையில் எவ்வளவு அறிவார்ந்தவையாகவும் சூழ்ச்சிமிக்கவையாகவும் இருக்கமுடியும் என்பதை நாங்கள் கண்டோம், எனினும் தங்களின் சொந்த காட்டுச்சூழலில் நம்பமுடியாத சுறுசுறுப்பையும் மூர்க்கமான விரைவையும் கொண்ட விலங்குகளாக பார்த்ததில்லை" என்றார்.

raptores's Meaning in Other Sites