raincloud Meaning in Tamil ( raincloud வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
மழைமேகம்
People Also Search:
raincoatraincoats
raindrop
raindrops
raine
rained
rainfall
rainfalls
rainforest
rainforests
raingear
rainier
rainiest
raininess
raincloud தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
முசுண்டை(குட்டிப்பிலாத்தி)ப் பூ கும்பல் கும்பலாகப் பூத்துக் கிடப்பது மழைமேகம் இல்லாத வானத்தில் விண்மீன்கள் பூத்துக் கிடப்பது போல உள்ளதாம்.
அவனைப்போலத் தரமுடியாத மழைமேகம் அவனுக்கு ஒப்பாகாது என்னும் பாடல் பூவைநிலை.
காரி என்னும் பெயர் மழைமேகம் போன்று உதவுபவன் என்னும் பொருளைத் தரும்.
அவனது திருமனையில் வந்தவருக்கெல்லாம் வழங்கச் சமைக்கும் புகையின் மணம் மழைமேகம் போலத் தெருவெல்லாம் மூடிக்கொண்டிருந்ததாம்.
அவன் மழைமேகம் போல வழங்கும் கொடையாளி.
தன்னை நாடி வருபவர்களுக்கு வழங்குவதற்காக வள்ளல் ஆய் அண்டிரன் தொகுத்து வைத்திருக்கும் யானைக்கூட்டம் போல மழைமேகம் பொழிவதற்காக வானில் ஏறுகிறது.
செயல்திறம் மிக்க குதிரைப்படை, மழைமேகம் போன்ற காலால்-படை ஆகியவை முறியும்படி போரிட்டான்.
மழைமேகம் கொண்டால் குறையாமலும், மழைநீர் வந்தால் நிறையாமலும் இருக்கும் கடலை வேல் (வேலி) இட்டுத் தடுப்பார் யார் உளர்? இனியும் இல்லை.
* மழைமேகம் எவ்வாறு பாகுபாடின்றி அனைவருக்கு உதவுகின்றது, அதுபோல் இந்நிலையை அடந்த போதிசத்துவரும் அனைவருக்கும் பாகுபாடின்றி உதவுகிறார்.
அவர் வரப்போகிறார் என்பதை முன்னறிவிப்பு செய்துகொண்டு மழைமேகம் மின்னி இடிக்கின்றதே! அதற்கு என்ன விருந்து தரப்போகிறோம்? - பிரிவுத் துயரத்தைப் போக்கத் தோழி தலைவியைத் தேற்றும் புதிய உத்தி.
அத்துடன் மழைமேகம் போல, ஆனால் இன்னிசை முழக்கிக் கொடை வழங்குபவன்.