<< raffled rafflesiaceae >>

raffles Meaning in Tamil ( raffles வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



ராஃபிள்ஸ்


raffles தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சிங்கப்பூர் நிறுவனத்தில் நூலகத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டு ராஃபிள்ஸ் நூலகம் மற்றும் அருங்காட்சியகம் என்று அழைக்கப்பட்டது .

பின்னர் அவர் ராஃபிள்ஸ் நிறுவனத்தில்(RI) பயின்றார்.

அவர்களுள் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸின் முதல் மனைவியான ஒலிவியா மரியம்னே ராஃபிள்ஸ் மற்றும் இந்தோனேசிய இளைஞர் ஆர்வலரான சோ ஹோக் கீ ஆகியோரின் கல்லறைகளும் உள்ளன.

1811 ஆம் ஆண்டு முதல் 1816 ஆம் ஆண்டு வரை ஜாவாவின் ஆளுநராக இருந்த சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ் நாட்டில் பல மைல்கள் பரப்பளவில் கோயில்களின் இடிபாடுகள் சிதறிக் கிடப்பதாகக் கூறினார்.

ராஃபிள்ஸ் பல்கலைக்கழகம், நீமேன்.

மிகுந்த இன்னல்களுக்கிடையே ராஃபிள்ஸ் கல்விக் கழகத்தில் உயர்நிலை படிப்பை மேற்கொண்டார்.

சிங்கப்பூர் ரயில் நிலையங்கள் ] ராஃபிள்ஸ் பிளேஸ் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.

அதில் இது ராஃபிள்ஸ் பிளேஸ் தொடருந்து நிலையம் மற்றும் பூகிஸ் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.

இது நாட்டின் தெற்கு பகுதியில் ராஃபிள்ஸ் பிளேஸ் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.

இதே வழித்தடத்துடன் நகர மண்டபம் மற்றும் ராஃபிள்ஸ் பிளேஸ் ஆகியவற்றிலும் சந்திப்புகள் உள்ளன.

இது ராஃபிள்ஸ் நூலகம் மற்றும் அருங்காட்சியகம் என்று அழைக்கப்பட்டது.

சுமத்ரானா (இராஃபிள்ஸ், 1822) - கிழக்கு இந்தியப் பெருங்கடலின் தீவுகள் மேற்கு பசிபிக் மற்றும் ஆஸ்திரேலேசியா வரை.

ராஃபிள்ஸ் நூலகம் மற்றும் அருங்காட்சியகம் பின்னர் இசுடாம்போர்டு சாலைக்கு 1882ஆம் ஆண்டில் காலனித்துவ அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு புதிய கட்டிடத்தில் மாற்றப்பட்டது.

raffles's Usage Examples:

We also hope to promote more gigs and buy new equipment funded in part by our weekly raffles.





Synonyms:

Sir Thomas Raffles, Sir Thomas Stamford Raffles,



Antonyms:

None

raffles's Meaning in Other Sites