radioactively Meaning in Tamil ( radioactively வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Adverb:
கதிர்வீச்சால்,
People Also Search:
radioactivity unitradioastronomical
radiobiology
radiocarbon
radiochemistry
radiocommunication
radioed
radiogalaxies
radiogalaxy
radiogenic
radiogram
radiograms
radiograph
radiographer
radioactively தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இந்த எதிர்பொருள் கதிரியக்கமுள்ள ஐசோடோப்பால் குறியிடப்பட்டு நோயாளிக்குக் கொடுக்கும்போது, அவை புற்று உயிரணுக்களை அடைந்து, கதிர்வீச்சால் புற்று உயிரணுக்களை அழிக்கின்றன.
தோல் கதிர்வீச்சு கூட்டறிகுறி (Cutaneous radiation syndrome) கதிர்வீச்சால் தோலில் ஏற்படும் மாற்றங்களைக் குறிக்கும் கதிர்வீச்சின் ஒருசில மணித்தியாலங்களின் பின்னர் நமைச்சலுடன் கூடிய தோல் செந்நிறம் அடைதல் அவதானிக்கலாம், எனினும் இது நிலையானது அல்ல.
கதிர்வீச்சால் குணப்படுத்த முடியாத கதிர் எதிர்ப்புக் குணமுடைய (Radio resistant ) புற்று.
உயிர்ச்சத்து டி2, உயிரிகளின் மென்சவ்வில் உள்ள ஒருவகை இசுடீரோலான ஏர்கோசுடீரோலில் இருந்து உருவாகிறது, மேலும் தாவர மிதவைவாழிகள், முதுகெலும்பிலிகள், பூஞ்சைகள் போன்றவற்றில் புற ஊதாக்கதிர்வீச்சால் ஏற்படும் வினைத்தாக்கம் மூலம் உற்பத்தியாகின்றது; உயிர்ச்சத்து டி2 நிலத்துத் தாவரங்களில் அல்லது முதுகெலும்பிகளில் உற்பத்தி ஆவது இல்லை.
கதிர்வீச்சால் ஏற்படும் இழப்பினை கணக்கில் கொண்டு செய்யப்படும் திருத்தம் செய்யப்படுகிறது.
இவை ஆதிகால அணுக்கருக்களின் சேய் அணுக்கருக்களாகவோ அல்லது அண்ட கதிர்வீச்சால் பூமியில் இயற்கையான உற்பத்தி மூலம் தோன்றிய கதிரியக்க அணுக்கருக்களாகவோ உள்ளன.
பொதுப்படையாக சிறிய அளவிலான கதிர்வீச்சால் இரையகக் குடலியத் தொகுதியுடன் சம்பந்தமான வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகளும் குருதி உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவதனால் தொற்று, குருதிப்போக்கு போன்ற விளைவுகளும் ஏற்படும்.
பாரம்பாரியமான மின்காந்த கதிர்வீச்சால் இயங்கும் இயந்திரத் தொழில் நுட்பம் இங்கு திரையிடலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்நோயால் நீண்ட காலத்திற்குப் பாதிப்பு ஏற்படுமாயினும் கதிர்வீச்சால் உடனடியாக உண்டாகும் அறிகுறிகளையே "கடிய" எனும் சொல் சுட்டுகின்றது.
கதிர்வீச்சு நோய் திடீரென்று ஏற்படும் பெருமளவிலான கதிர்வீச்சால் ஏற்படுகின்றது.
எனவே கதிர்வீச்சால் நிகழும் ஆற்றல் கடத்தல் குறைவதால், வெப்பச் சுழற்சி அகட்டில் இருந்து மேற்பரப்புக்கு ஆற்றல் கடத்தும் முதன்மை நிகழ்வாகிறது.
விண்மீனுக்கு மிக அருகில் இருப்பதால் கதிர்வீச்சால் அதிக வெப்பம் இருக்குமாதலால் காற்றுமண்டலம் அல்லது வளிமண்டலம் ஏதும் இருப்பதும் அரிது.
எனவே கதிர்வீச்சால் தோன்றும் விளைவுகள் இந்த நீர்மூலக்கூறுகளின் வழியாகவே நிகழ்கின்றன என கொள்ளலாம்.