<< radiation syndrome radiations >>

radiation therapy Meaning in Tamil ( radiation therapy வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

கதிரியக்க சிகிச்சை,



radiation therapy தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

நோயின் ஆரம்ப நிலையில் அறுவை சிகிச்சையும் முற்றிய நிலையில் இருக்கும் போது வேதிச்சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சையும் சிகிச்சைகளாகக் கொடுக்கப்படுகின்றன.

கதிரியக்க சிகிச்சைப் பிரிவு.

தில்லியைச் சேர்ந்த பிரமோத் குமார் இங்குள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி யில் 1979 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ பட்டமும் கதிரியக்க சிகிச்சையில் முதுநிலை பட்டமும் பெற்றார்.

கட்டாக்கில் உள்ள சிறீ இராமச்சந்திரா பாஞ்சா மருத்துவக் கல்லூரியின் கதிரியக்க சிகிச்சைத் துறையாக 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 அன்று இம்மையம் நிறுவப்பட்டது.

சிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய்க்கு (SCLC) வேதிச்சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சைகளின் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.

பசும் தேயிலைச் சாறு மற்றும் வெந்நீர் (காய்ச்சி வடிகட்டியது), ஒரு நாளைக்கு மூன்று முறைகள் என்று வெளிப்புறத் தோலில் பயன்படுத்தப்பட்டு வந்ததில் கதிரியக்க சிகிச்சையால் (16–22 நாட்களுக்குப் பின்னர்) தோல் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவுவதாக ஒரு ஜெர்மானிய ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது.

வேதியில் மருத்துவம் மற்றும் கதிரியக்க சிகிச்சை இணைந்து நுரையீரலின் ஒரு பகுதி (மடல் நீக்கம், பகுதி நீக்கம் அல்லது ஆப்பு வடிவில் வெட்டல்) அல்லது முழு நுரையீரலும் (நுரையீரல் நீக்கம்) அறுவைச்சிகிச்சை முறையில் நீக்கப்படுகின்றது.

ஹாட்ஜ்கின் லிம்போமா பரவாதிருக்கும் நிலையில் பொதுவாக கதிரியக்க சிகிச்சையால் மட்டுமே சிகிச்சையளிக்கப்படுகிறது.

ஆனால், பூனைகளில் அனைத்து இடங்களுக்கும் கதிரியக்க சிகிச்சை கிடைக்கப்பெறுவதாக இல்லை.

மீட்டருக்கும் குறைவாக) நிணநீர் முடிச்சுகளையும் சேர்த்து முழுவதுமாக கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்தல் அல்லது கதிரியக்க சிகிச்சை மூலமாக சிகிச்சையளிக்கப்படலாம்.

1984 ஆம் ஆண்டு அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் புதுதில்லியில் அந்நிறுவனத்தின் கல்வி தலைவராகவும், கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்றுநோயியல் துறை பேராசிரியராக 2016 ஆம் ஆண்டு வரையிலும் பணியாற்றினார்.

மனிதர்களுக்கென விவரிக்கப்பட்ட அதே மூன்று சிகிச்சை முறைகளும் பூனைகளின் அதிதைராய்டியத்திற்கும் உபயோகப்படுத்தப்படலாம் (அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, மற்றும் தைராய்டு எதிர் மருந்துகள்).

துணை மருத்துவம் (Adjuvant therapy): வேதிச்சிகிச்சை முறையாலோ, அல்லது கதிரியக்க சிகிச்சை முறையாலோ, மீதமுள்ள புற்றுநோய் உயிரணுக்களை அழிப்பதற்காக அளிக்கப்படும் சிகிச்சை.

Synonyms:

irradiation, phototherapy, radium therapy, therapy, Curietherapy, radiotherapy, radiation, X-ray therapy, actinotherapy,



Antonyms:

stay in place, centralization, fold, cross, concentration,

radiation therapy's Meaning in Other Sites