<< quicksets quicksilvered >>

quicksilver Meaning in Tamil ( quicksilver வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பாதரசம்,



quicksilver தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

( இருமெத்தில் மலோனேட்டு + சோடியம் மெத்திலேட்டு), பாதரசம், மெத்தனால், சோடியம் அசைடு, இருமெத்தில் சல்பேட்டு, சோடியம் ஐதராக்சைடு, ஐதரசன் அசைடு ஆகியனவற்றுடன் ஒவ்வாத்தன்மையைக் கொண்டிருக்கிறது.

பாதரசம் கலந்த தண்ணீரைக் குடித்தால் நரம்பு மண்டலம் பாதிப்படைகின்றது.

பாதரசச் சேர்மங்களை குறைந்த வெப்பநிலைக்கு சூடாக்கி ஒடுக்குவதால் பாதரசம் கிடைத்தது.

இருப்பினும், ரசாயனக் கலவை நடக்கின்ற சிட்ரினிடேஸில், தத்துவாதியின் கல் இல்லாமலே தத்துவார்த்த பாதரசம் உருவாக்கப்படுகிறது, படைப்பின் வெற்றி அடையப்பெறவே இல்லை.

பாதரசம், கேட்டகோலமைன் படியிறக்கத்தையும் தடுக்கிறது, எடுத்துக்காட்டாக வியர்வை மிகைப்பு (அதிகப்படியாக வியர்த்தல்), நோரடிரெனலின் திரட்சியின் காரணமாக எச்சில் வழிதல் மற்றும் டோபமைன் திரட்சியின் காரணமாக மணியிழையங்களில் ஆக்சிஜனேற்ற அழுத்தம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது.

ஆனால்,புரோமின் மற்றும் பாதரசம் மட்டும் சாதாரண வளிமண்டல அழுத்தத்தில் இருக்கும் போது திரவங்கள் ஆகும்.

செந்தர புவியீர்ப்பு முடுக்கத்தில் 32'nbsp;°ப (0'nbsp;°செ) வெப்பநிலையில் ஓர் அங்குல நீள நிரல் பாதரசம் தரும் அழுத்தம் ஒரு பாதரச அங்குலம் என வரையறுக்கப்படுகிறது.

நீரை ஆவியாக்கிப் பயன்படுத்துவது போன்றே பாதரசம், சோடியம் போன்றவைகளை ஆவியாக்கி குறைந்த அழுத்தத்தில் கண்ணாடிக் குழாயுள் செலுத்தி அளவான மின்போக்கை ஏற்படுத்தி ஒளிரச் செய்யப்படுகிறது.

தெர்பியம் அரிதில் கிடைக்கும் தனிமம் என்னும் வகையை சேர்ந்ததென்று குறிப்பிட்டிருந்தாலும், வெள்ளி, பாதரசம் ஆகிய தனிமங்களைவிட அதிக அளவில் புவியில் கிடைக்கின்றது.

1944 ஆம் ஆண்டில் ஈழகேசரியில் வெளியான வெள்ளிப்பாதரசம் என்ற சிறுகதை இலங்கையர்கோனை அடையாளப்படுத்தியது.

பாதரசம் இதனுடன் இணைந்திருக்க நேரிட்டால் சிறு அதிர்ச்சி மற்றும் தீப்பொறிக்கு உணர்திறன் அதிகரித்து வெடித்துவிடும் அபாயம் அதிகரிக்கிறது.

சில பட்டியல்கள், பாதரசம், இரேனியம், செப்பு ஆகியவற்றையும் உயர் உலோகங்கள் என்கின்றன.

quicksilver's Usage Examples:

5) is the direction of a ray, either from a heavenly body or from a terrestrial point, impinging at 0 upon the surface of quicksilver, and reflected in the direction OR, the vertical line is the bisector OZ, of the angle POR.


It permits coarser crushing of the ore, the cost of plant is lower, the power required is nominal, the cost of chemicals is lower than that of quicksilver, less water is necessary, and the extraction is often higher, as silver arsenate and antimoniate are readily soluble, while they are not decomposed in amalgamation.


Within these limits are to be found most of the minerals known - gold, silver, quicksilver, copper, lead, zinc, iron, manganese, wolfram, bismuth, thorium, vanadium; mica, coal, 'c.


It includes diamonds, the majority of which, however, are of a somewhat yellow colour, gold, quicksilver, cinnabar, copper, iron, tin, antimony, mineral oils, sulphur, rock-salt, marble and coal.


Antimony, quicksilver, stone, marble, slate and potter's clay are also worked, and there are brine springs in the Hellweg and mineral springs at Lippspringe, Oynhausen, 'c.


Gold, petroleum, copper, borax and its products, clays, quicksilver and silver lead, in order of importance, representing some fourfifths of the total.


Do you need a strainer or a frying pan?The amalgam is dipped out from the bowl into a canvas bag (the strainer), to separate the excess of the quicksilver from the pasty amalgam, which is then retorted and melted.


In the Cazo, Caldron or Hot process the pulverized silver ore is boiled in a copper-bottomed wooden vat, first with brine until the silver has been reduced by the copper, and then with quicksilver.


In amalgamating without the use of chemicals, finely divided iron, worn from the shoes and dies in the stamp-mill and the pan, decomposes cerargyrite and argentite, and the liberated silver is taken up by the quicksilver; the process is hastened by adding salt.


The loss of quicksilver in the process is large, owing to the formation of calomel which is not saved.





Synonyms:

mercurial, changeful, fickle, changeable, erratic,



Antonyms:

dependable, reliable, achromatic, nonmetallic, unchangeable,

quicksilver's Meaning in Other Sites