pyroxene Meaning in Tamil ( pyroxene வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
பைராக்சீன்,
People Also Search:
pyroxenicpyroxenite
pyroxyle
pyroxylin
pyrrhic
pyrrhic victory
pyrrhics
pyrrhonism
pyrrhonist
pyrrhotine
pyrrhotite
pyrrhus
pyrus
pyrusmalus
pyroxene தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
பைராக்சீன்களானவை ஒற்றை சங்கிலி சிலிகேட்டுகளாகவும், செஞ்சாய்சதுர அல்லது ஒற்றைச்சாய்வு கொண்ட படிக அமைப்பைக் கொண்டவையாகவும் உள்ளன.
மற்றொரு அரிய கால்சியம் போரேட்டுக் கனிமமான சிபிர்சுகைட்டு , கால்சைட்டு, டோலமைட்டு, கார்னட்டு, மாக்னடைட்டு மற்றும் பைராக்சீன் போன்ற கனிமங்களுடன் பெரும்பாலும் சேர்ந்து காணப்படுகிறது.
பைராக்சீன்கள் என்ற கனிமக் குழுவில் இடம்பெற்றிருந்த காரணத்தால் பைராக்சீன் என்ற பெயரைப் பெற்றது.
மலைத் தொடர் சார்னகைட் பாறை, சில பைராக்சீன் பரல் கட்டமைப்பு உருமாற்றப் பாறை, கருங்கல் (பாறை), இலைகளுடையஉருமாற்றப் பாறை, பற்றவைக்கப்பட்ட பாறை மற்றும் சரளைக்கற்காளகப் பெரிதும் பயன்படுத்தப்படும் எரிபாறை ஆகியவற்றால் ஆனது.
மெக்னீசியம் கார்பனேட் மற்றும் இரும்பு ஆக்சைடுகள் சிலிகாவுடன் படிகமாகி ஒலிவைன் அல்லது என்ஸ்டாடைட் ஆக மாறுகிறது அல்லது அலுமினா மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றுடன் சேர்ந்து இரும்பு-மக்னீசிய சிலிகேட்டுகளை அதாவது பைராக்சீன்கள், ஆம்பிபோல்கள் மற்றும் பயோடைட்டுகள் ஆகியவற்றை முதன்மையாகத் தருகின்றன.
பூமியில் மிக அதிகமாகக் காணப்படும் சிலிக்கேட்டுகள் குவார்ட்ஸ், பெல்ட்ஸ்பார் (feldspar), ஆம்பிபோல் (amphibole), மைக்கா, பைராக்சீன் (pyroxene) மற்றும் ஒலிவைன் (olivine) ஆகும்.
அதிகமான கார உலோகங்கள் மற்றும் சோடா உப்புக்களைக் கொண்ட பாறைகள் பைராக்சீன்களாகவோ, ஆம்பிபோல்சுகளாககவோ இருக்கலாம்.
பிளாகியோகால்சு பெல்ட்ஸ்பார் (39%), கார பெல்ட்ஸ்பார் (12%), குவார்ட்சு (12%), பைராக்சீன் (11%), ஆம்பிபோல் (5%), மைகா (5%), களி கனிமங்கள் (5%).
உதாரணமாக, இரும்பு மற்றும் மெக்னீசியம் நிறைந்த மாக்மா ஒலிவின்கள் மற்றும் பைராக்சீன்கள் போன்ற மாஃபிக் கனிமங்களையும், சிலிக்கா நிறைந்த மாக்மா, ஃபெல்ட்சுபார் மற்றும் குவார்ட்ஸ் போன்ற SiO2 உள்ளடக்கிய கனிமங்களையும் உருவாக்குகின்றன.
பைராக்சீன் தொகுதியானது, XY(Si,Al)2O6, என்ற பொதுவான வாய்ப்பாட்டை உடையதாக உள்ளது.
pyroxene's Usage Examples:
Quincy granite, a hornblende, pyroxene, bluish or greyish, without mica, was used for the construction of the Bunker Hill monument at Charlestown (in 1826), and of King's Chapel, Boston; and for interior decorations it has found some use, for example in the Philadelphia city buildings.
Again, the pyroxenes, RS103 (RFe, Mg, Mn, 'c.
"Again, the pyroxenes, RS103 (RFe, Mg, Mn, 'c.
Schefferite, or manganese pyroxene, is a brown mineral found in the manganese mines of Sweden.
Hedenbergite, or calcium iron pyroxene, is a black mineral closely allied to diopside and, owing to the isomorphous replacement of iron by magnesium, there is no sharp line of division between them.
Both Great and Little Ararat consist entirely of volcanic rocks, chiefly andesites and pyroxene andesites, with some obsidian.
The pyroxenes may be pale green diopside, dark green aegirine-augite, or blackish green aegirine (soda iron pyroxene), and in many cases are complex, the outer portions being aegirine while the centre is diopside.
mafic igneous rock consisting of plagioclase feldspar and pyroxene.
Often they contain quartz and felspar, sometimes pyroxene, amphibole, garnet or epidote.
The boulder is a crystalline rock consisting of pyroxene (chrome-diopside), garnet, and a little olivine, and is studded with diamond crystals; a portion of it is preserved in the British Museum (Natural History).
The other minerals found in the concentrates are pebbles and fragments of pyrope, zircon, cyanite, chrome-diopside, enstatite, a green pyroxene, mica, ilmenite, magnetite, chromite, hornblende, olivine, barytes, calcite and pyrites.
The crystals belong to the monoclinic system, and it is a curious fact that in habit and angles they closely resemble pyroxene (a silicate of calcium, magnesium and iron).
calcic feldspar, pyroxene and commonly hornblende and/or olivine: appx.
Synonyms:
nephelinite, basalt, mineral,
Antonyms:
organic,