pyrolyses Meaning in Tamil ( pyrolyses வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
வெப்பச்சிதைவு,
People Also Search:
pyrolyticpyrolyzed
pyromancies
pyromancy
pyromania
pyromaniac
pyromaniacal
pyromaniacs
pyromanias
pyromantic
pyrometer
pyrometers
pyrometrical
pyrometry
pyrolyses தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
1:2 அணைவு முக்கோண இரட்டைப் பட்டைக்கூம்பு வடிவத்தை ஏற்கிறது டைமெத்திலெத்திலமீன் அலேன் போன்ற சில கூட்டு விளைபொருள்கள் வெப்பச்சிதைவு அடைந்து அலுமினியம் உலோகத்தைத் தருகின்றன.
நைட்ரேட்டு அல்லது கார்பனேட்டு போன்ற பிற காட்மியம் சேர்மங்களை வெப்பச்சிதைவுக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம்.
வெப்பச்சிதைவு அலுமினாவை விட்டுவிடுகிறது.
வெப்பச்சிதைவு வினை இடைநிலை வேதிப்பொருளான (NH4)[Dy2Cl7] வழியாக நிகழ்கிறது.
இலித்தியம் நான்குபுளோரோ போரேட்டு மற்றும் மற்ற கார-உலோக உப்புகள் வெப்பச்சிதைவுக்கு உட்பட்டு போரான் முப்புளோரைடை வெளிவிடும் என்பதால் ஆய்வக அளவில் இவ்வுப்பு ஒரு போதுமான வேதியல் மூலமாகப் பயன்படுத்தப்படுகிறது.
உயர் வெப்பநிலைகளில் முப்படிச் சேர்மமான சயனூரிக் அமிலத்தை வெப்பச்சிதைவுக்கு உட்படுத்தியும் சமசயனிக் அமிலத்தைத் தயாரிக்கலாம்.
பொட்டாசியம் பைசல்பேட்டு வெப்பச்சிதைவு அடைவதால் பொட்டாசியம் பைரோசல்பேட்டும் தண்ணீரும் உருவாகின்றன.
வெப்பச்சிதைவு என்ற அடிப்படையே இம்முறையில் முக்கியமாக கவனிக்கப்படுகிறது, இச்சிதைவால் பிசுமத், ஆர்சனிக், ஆன்டிமணி முதலான தனிமங்கள் வீழ்படிவாகின்றன.
இண்டர்வேட்டில் இருந்து தூய்மையான வெப்பச்சிதைவு செய்வதற்கான மாற்று அணுகுமுறை .
உலோக நீரிலிகளை வெப்பச்சிதைவுக்கு உட்படுத்தி பென்சோடிரையைன் சேர்மத்தை உருவாக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தேவைப்படும் BiH2Me, இதுவும் வெப்பச்சிதைவு அடையக்கூடியதாகும்.
சென்னையின் வரலாறு கரிம வேதியியலில் எசுத்தர் வெப்பச்சிதைவு வினை (Ester pyrolysis) என்பது ஒரு வெற்றிட வெப்பச் சிதைவு வினையாகும்.
கரிம உலோகச் சேர்மங்களை வெப்பச்சிதைவுக்கு உட்படுத்தி கோபால்ட் ஆக்சைடு நானோ துகள்களை தொகுப்பது மற்றொரு வகையான தயாரிப்பு வழிமுறையாகும்.