pyrimidines Meaning in Tamil ( pyrimidines வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
பிரிமிடின்,
People Also Search:
pyritespyritic
pyritical
pyritise
pyritises
pyritize
pyritizes
pyritous
pyrochemical
pyroclast
pyroclastic
pyroclasts
pyrogallic
pyrogallol
pyrimidines தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இதில், பிரிமிடின் வளையம், இமிடசோல் வளையத்துடன் இணைந்துள்ளது.
ஏ), காணப்படுகின்ற பிரிமிடின் வழிமூலமான ஒரு நியூக்கிளியோச் சேர்மம் (சேர்வை) ஆகும்.
பிரிமிடின், டைஅசைனின் இரண்டு வேறு வடிவங்களுடன் மாற்றியனாக உள்ளது: முதலாவது பிரிடசின், இரண்டு நைட்ரசன் அணுக்களை ஒன்று மற்றும் இரண்டாம் நிலைகளில் கொண்டுள்ளது; இரண்டாவது பிரசின், இரண்டு நைட்ரசன் அணுக்களை ஒன்று மற்றும் நான்காம் நிலைகளில் கொண்டுள்ளது.
ஏ) ஆகியவற்றில் காணப்படுகின்ற பிரிமிடின் வழிமூலமான ஒரு நியூக்கிளியோச் சேர்மம் ஆகும்.
எதிர்-உயிரினக்கழிவுகள், பியூரீன் ((அசாதியோப்ரின், மெர்காப்டோபியூரீன்)) அல்லது பிரிமிடின் ஆகியவையாக மாற்றுவிதங்களில் தோன்றுகின்றன.
பியூரின்களும், பிரிமிடின்களும் இரு நைட்ரசனைக் கொண்ட அடித்தளப் பொருள் குழுமங்களை (உட்கரு அமிலங்களிலுள்ள இரண்டு உட்கரு அடித்தளங்களையும் சேர்த்து) உருவாக்குகின்றன.
ஆந்திரசீன்கள் ஈரமினோபிரிமிடின்கள் (Diaminopyrimidines) என்பவை C4H6N4 என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மங்களாகும்.
தளமூலக்கூற்று வடிவம், வளையப் பண்பு, முனைவற்ற தன்மை முதலான காரணங்களால் பிரிமிடின் மற்றும் பியூரின் போன்ற மூலச்சேர்மங்களின் வழிப்பொருட்களே நைட்ரசக் காரங்கள் எனக் குறிப்பிட்டு வகைப் படுத்தப்படுகின்றன.
இந்த தாங்கி மூலக்கூறுகளில் அடினினும், குவானினும் பியூரின் (purine) வகை எனவும், சைற்றோசினும், தயமினும் (pirimidine) பிரிமிடின் வகை எனவும் பாகுபடுத்தப்படும்.
இச்சிறு பிரிமிடின்கள், பெரிய பிரிமிடின்களின் மீத்தைலாக்கப்பட்ட வடிவங்களாகும்.
2015 மார்ச்சில், விண்வீழ்கல்லிலிருந்து பெற்ற பிரிமிடின் முதலான தொடக்கச் சேர்மங்களைப் பயன்படுத்தி, தாயனை, ஆறனை என்பன, வெளி நிபந்தனைகளின் கீழ் ஆய்வுச்சாலையில் தயாரிக்கப்பட்டதாக நாசா அறிவியலாளர்கள் அறிவித்தனர்.
pyrimidines's Usage Examples:
The pyrimidines may be obtained by condensing I.
Pyrimidines >>The pyrimidines may be obtained by condensing I.
Green bricks 8 x 2 represent pyrimidines, and are paired with two red purine bricks 2 (6 x 2).
Green bricks 8 x 2 represent pyrimidines, and are paired with two red purine bricks 2 (6 x 2 ).
The oxyderivatives of the tetrahydroand hexahydro-pyrimidines are the uracils and the ureides of malonic acid (see PuRIN).
Synonyms:
organic compound,
Antonyms:
outfield, noble,