<< purin purines >>

purine Meaning in Tamil ( purine வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பியூரின்,



purine தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பறவையின் கண்களின் நிறம் பியூரின்கள்(Purine),டெரிடின்கள்(Pteridine) போன்ற நிறப்பொருட்களினால் ஏற்படுகின்றது.

வளர்சிதைமாற்றத்தினால் உருவாக்கப்படும் பியூரின்களைத் தவிர, செயற்கையான முறையிலும் பியூரினைத் தயாரிக்க இயலும்.

இந்தக் காரணத்திற்காக, ஒன்றுக்கொன்று தொடர்புடைய அதிக புரோட்டீன் காய்கறிகளும் கரும் பச்சை இலை காய்கறிகளும் பிற காய்கறிகளை விடவும் அதிகமான பியூரின்களைக் கொண்டிருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றன.

மிதமான அளவு பியூரின்-செறிந்த காய்கறிகள் மற்றும் புரதங்களை உண்பது கீல்வாதம் வருவதற்கான இடர்பாடுகளுடன் அதிக அளவுத் தொடர்புடையதில்லை.

மிதமான அளவு பியூரின் உள்ள உணவுகள்: மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழியின வளர்ப்புப் பறவைகள், பிற மீன்கள் மற்றும் கடலுணவுகள், தண்ணீர்விட்டான் கொடி, முட்டைகோசு (பூக்கோசு), பசளிக் கீரை, காளான்கள், பச்சைப் பட்டாணிகள், பருப்பு வகைகள், உலர்ந்த பட்டாணிகள், கொட்டைகள், புல்லரிசி, கோதுமைத் தவிடு, கோதுமை முளை மற்றும் மரவகை ரோஜா இனம்.

இமிடசோல் மற்றும் பியூரின் இதற்கான எடுத்துக்காட்டுகளாகும்.

பியூரின்களும், பிரிமிடின்களும் இரு நைட்ரசனைக் கொண்ட அடித்தளப் பொருள் குழுமங்களை (உட்கரு அமிலங்களிலுள்ள இரண்டு உட்கரு அடித்தளங்களையும் சேர்த்து) உருவாக்குகின்றன.

(மேலே, "பியூரின் அதிகமுள்ள காய்கறிகள் அல்லது உயர் புரத உணவுகளின் உட்கொள்ளல் குறிப்பிடத்தக்க உடன்தொடர்பைக் கொண்டிருப்பதில்லை" எனினும்.

ஏ) ஆகியவற்றில் காணப்படுகின்ற பியூரின் வழிமூலமான ஒரு நியூக்கிளியோச் சேர்மம் (சேர்வை) ஆகும்.

சில வேளைகளில், கீல்வாதமானது ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட செல்கள் உடைவதன் உப விளைபொருளாக பியூரின்கள் வெளியேற்றப்படுவதால் உருவாகும் சிகிச்சையளிக்கப்படாத தூக்க மூச்சின்மைக்கு இரண்டாம் நிலை தாக்கமாகலாம்.

தளமூலக்கூற்று வடிவம், வளையப் பண்பு, முனைவற்ற தன்மை முதலான காரணங்களால் பிரிமிடின் மற்றும் பியூரின் போன்ற மூலச்சேர்மங்களின் வழிப்பொருட்களே நைட்ரசக் காரங்கள் எனக் குறிப்பிட்டு வகைப் படுத்தப்படுகின்றன.

purine's Usage Examples:

Man and other primates excrete uric acid as the final product of purine catabolism as the result of lacking uricase.


excretion of purine derivatives - an overview of the technical details.


Green bricks 8 x 2 represent pyrimidines, and are paired with two red purine bricks 2 (6 x 2).


purine absorbed is linear.


In this example, the amount of microbial purines absorbed is therefore 4.


Altered erythrocyte nucleotide patterns are characteristic of inherited disorders of purine and pyrimidine metabolism.


A nutrition professional can also create a detailed plan that will lower the amount of purines in your diet, while upping your vitamin and mineral intake.


It was not possible to define a clear response curve of PD excretion to purine absorption from that data set.


However, there was no difference in the absorption rate of purines from the small intestine between the two species of animals.


Chiroscience has made a series of medicines called purine nucleoside phosphorylase (PNP) inhibitors which have shown promise in animal models of arthritis.


An in-depth review of the research on purine derivatives in ruminants up to the present date.


exogenous purines is available, the loss has to be replaced all by de novo synthesis.


Green bricks 8 x 2 represent pyrimidines, and are paired with two red purine bricks 2 (6 x 2 ).





Synonyms:

alkali, base,



Antonyms:

outfield, noble, incidental,

purine's Meaning in Other Sites