<< puranas purbeck >>

puranic Meaning in Tamil ( puranic வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

புராண,



puranic தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஆனாலும், அருணகிரிநாதர் தீய பழக்கங்களின் பால் ஈர்க்கப்பட்டார் என்றும், தனது இளமைக்காலத்தை மோசமான வாழ்க்கையாகத் தொடர்ந்ததாகவும், அவரது சகோதரி எப்போதுமே தனது சகோதரரை மகிழ்விக்க தான் சம்பாதித்த அனைத்தையும் கொடுத்தார் எனவும் புராணக்கதைகள் கூறுகின்றன.

இவரது தவ வலிமையை பல புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன.

இந்நூலில் ஒவ்வொரு திருக்குறளையும், இதிகாச புராணங்களுடன் இணைந்து கொடுக்கப்பட்டுள்ளது.

சனி கிரேக்கப் புராணங்களில் குரோநோசு (KRONOS) என அழைக்கப்பட்டது.

அவர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார்கள் என்றும் புராணங்களை ஆதாரமாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்த உற்பத்தி மூலமானது, சாவித்திரியால் மும்மூர்த்திகள் சாபம் பெற்றதன் விளைவாக விஷ்ணு எடுத்த தோற்றமே அந்த முகடாகும் என புராணங்கள் சொல்கின்றன.

புராணம் என்னவென்றால், மகிசி கொல்லப்பட்டபோது, உள்ளூர் பழங்குடியினர் ஐய்யப்ப சுவாமிக்கு உதவி செய்தார்கள், பிறகு அவர்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடினர்.

காலப்போக்கில் அந்த செடி இருந்த இடத்தில் மழை நீர் நிரம்பி இந்த டாம் தில் ஏரி உருவானதாக ஒரு புராணக்கதைகள் அந்த பகுதியில் உள்ளது.

ஒரு உதாரணமாக பாணன் மூன்றாம் விக்ரமாதித்யனின் உதயேந்திரம் சாசணத்தில்,  விஷ்ணுவின் மகாபலி பற்றிய புராணக் தொடர்புகளை விவரிக்கப்பட்டுள்ளது.

தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைவதற்கு இம்மலையை மத்தாக பயன்படுத்தினார்கள் என்கிறது கூர்ம புராணம்.

மகாபாரத காவியத்திலும், பாகவத புராணத்திலும், தற்கால குசராத்து மாநிலத்தின் சௌராஷ்டிரப் பகுதியில் இருந்த ஆனர்த்த நாட்டைக் குறித்த குறிப்புகள் உள்ளது.

புராணங்களில் காணப்படும் சைவம்.

puranic's Meaning in Other Sites