pupal Meaning in Tamil ( pupal வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
கூட்டுப்புழு
People Also Search:
pupatepupated
pupates
pupating
pupation
pupfish
pupil
pupil of the eye
pupil teacher
pupilage
pupilar
pupilary
pupillage
pupillari
pupal தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
கூட்டுப்புழு மூலத்தை சாம்பல் நிற பாதி வெண்மையான கூடு கூட்டுப்புழுவால் விருந்தோம்பியின் இலைகளில் உருவாக்கப்படுகிறது.
வேறுசில பூச்சிகள் சாதகமற்ற சூழ்நிலைகளைத் தாங்குவதற்காக அசைவற்ற நிலைகளான முட்டைகளாகவோ, கூட்டுப்புழுக்களாகவோ இருக்கும் நிலையை நீடித்து, சாதகமான சூழல் வரும்வரை விருத்தியைப் பின்போடுகின்றன (Diapause).
செயற்கையாக பட்டுப்புழு அல்லது கூட்டுப்புழு வளர்த்தல் முறை செரி கல்ச்சர் எனப்படும்.
நான்காவதுமுறை தோலுரித்தலின் பிறகு கூட்டுப்புழுவாக மாற்றமடைகின்றன.
இது தோட்டத்தரை அந்துகள் உட்பட, சில அந்துப் பூச்சிகளின் கூட்டுப்புழுக்களுக்கு உணவாகிறது; இதன் வேர்கள் புழுக்களாலும் தாக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் இங்குள்ள ஆய்வகத்தில் சுமார் 30,000 கம்பளிப்புழுக்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு 24000 கூட்டுப்புழு பருவப்பூச்சிகளாக பறவைக் கூடுகளில் விடப்படுகின்றன.
அவை முட்டை, குடம்பி (லார்வாப் புழு) (அ) இளவுயிரி, கூட்டுப்புழு, மூதுயிரி ஆகும்.
கூட்டுப்புழு: கூட்டுப்புழு தடித்தது, வெளிர் பழுப்பு நிறமானது, வெள்ளை அடிவயிறு மற்றும் தலையில் கண்களுக்கு இடையே திட்டு ஒன்று காணப்படும்.
இப்பேரினத்துக்கு உரித்தான கொம்புபோன்ற அமைப்பு கூட்டுப்புழுவுக்கு இருக்கும்.
முழுமையான உருமாற்றம் நிகழும் பூச்சிகளில் முட்டை, குடம்பி, கூட்டுப்புழு, முதிர்நிலை எனப்படும் முக்கியமான நான்கு விருத்தி நிலைகள் காணப்படும்.
கூட்டுப்புழு கூட்டை உடைத்துக் கொண்டு அந்துப் பு+ச்சி வெளிவருகிறது.
pupal's Usage Examples:
In this it remains until the completion of the transformation into the sexually mature insect, which then emerges from the case, leaving the pupal integument behind.
Meinert, who endeavoured to compare them with the tegulae of Hymenoptera, but the older view was securely established by the demonstration in pupal elytra by J.
chromic chloride was active in a multi-generation Drosophila study where it was observed to delay pupation and decrease pupal viability.
These insects pass the pupal stage in the ground, and reach the boughs to lay their eggs by crawling up the trunks of the trees.
The reproduction of tsetse-flies is highly remarkable; instead of laying eggs or being ovovivi parous the females deposit at intervals of about a fortnight or three weeks a single full-grown larva, which forthwith buries itself in the ground to a depth of several centi metres, and assumes the pupal state.
Through this temporary protection the active pupa, which closely resembles the mature insect, subsequently bites a way by means of its strong mandibles, and rising to the surface of the water casts the pupal integument and becomes sexually adult.
Some members of this order spend the winter in the adult state, others in the " larval " or " pupal " condition.
As regards growth after hatching, all beetles undergo a "complete" metamorphosis, the wing-rudiments developing beneath the cuticle throughout the larval stages, and a resting pupal stage intervening between the last larval instal1 and the imago.
Before passing into the pupal stage, the larva partially closes the orifice of the tube with silk or pieces of stone loosely spun together and pervious to water.
After another moult the insect passes into the passive nymphal or " pupal " stage, during which it takes no food and rests in some safe hiding-place, such as the soil at the base of its food-plant or the hollow of a leaf-stalk.
Finally the larva of one of the Bornean Mantidae, which is a floral simulator in its pupal and adult stages, closely resembles in its black and red coloration the larva of the stinking and warningly coloured bug Eulyes amoena.
When a young queen has emerged, she stings her royal sisters (still in the pupal stage) to death.
In these forms the pregnant female, instead of laying eggs, as Diptera usually do, or even producing a number of minute living larvae, gives birth at one time but to a single larva, which is retained within the oviduct of the mother until adult, and assumes the pupal state immediately on extrusion.
Synonyms:
immature,
Antonyms:
old, mature,