<< ptolemaist ptolemy ii >>

ptolemy Meaning in Tamil ( ptolemy வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



தாலமி


ptolemy தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

எனினும், முதலாம் தலைமுறை வானியலாளர் தாலமி இதனுடைய அண்டை கொத்தான தாலமி கொத்தை (மெ7) வெறும் கண்ணால் கண்டறிந்தபோது பார்த்திருக்கலாம் என்று ராபர்ட் போன்காமின் சூனியர் முன்மொழிந்துள்ளார்.

கிமு 145 இல் ஆறாம் தாலமி இறந்தார்.

ஆனால் எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச மன்னர்கள் இக்கடவுளை அனுபிஸ் என அழைத்தனர்.

பண்டைய எகிப்திய பண்பாட்டு, நாகரீகம் மற்றும் பழக்க வழக்கங்களைப் பின்பற்றிய தாலமைக் வம்சத்தின் மன்னர்கள் தங்களை பார்வோன் எனும் அடைமொழியுடனும், இளவரசர்கள் தாலமி என்ற அடைமொழியுடனும்; இளவரசிகள் கிளியோபாட்ரா, அர்சினொ மற்றும் பெரிநைஸ் போன்ற அடைமொழிகளுடனும் அழைக்கப்பட்டனர்.

இவரது குழந்தைகள் நான்காம் பெரெனீஸ், ஏழாம் கிளியோபாற்றா, நான்காம் அர்சினோ, 13-ஆம் தாலமி மற்றும் 14-ஆம் தாலமி ஆவார்.

இரண்டாம் கிளியோபாட்ரா தனது இளைய சகோதரர் எட்டாம் தாலமியை மணந்தார்.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் தாலமி வம்சம் (Ptolemaic dynasty) (ஆட்சிக் காலம்:கிமு 305 - கிமு 30) கிரேக்க மாசிடோனியாவின் பேரரசர் அலெக்சாந்தர் கிமு 323-இல் மறைவின் போது அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாதபடியால் நடைபெற்ற வாரிசுரிமைப் போட்டியின் காரணமாக கிரேக்கப் பேரரசை, அவரது நண்பர்களும், தலைமைப் படைத்தலைவர்களும் பிரித்துக் கொண்டு ஆண்டனர்.

ஐந்தாம் கிளியோபாட்ரா - இவர் பனிரெண்டாம் தாலமியின் சகோதரியும், இராணியும் ஆவார்.

எலனிய, உரோமானிய ஆட்சிக் காலங்களில் கிரெக்கர்களும் கிரேக்கஞ்சாராத வானியலாளர்களும் ஒன்றிணைந்து கிரேக்க மரபு சார்ந்து தாலமிய காலத்தில் மியூசியத்திலும் அலெக்சாந்திரியா நூலகத்திலும் வானியலை வளர்த்தனர்.

அவர் விரைவில் அவரது உறவினரும், இணை ஆட்சியாளருமான பதினொன்றாம் தாலமியால் கொலை செய்யப்பட்டார்.

வட ஆப்பிரிக்கா பகுதிகளுக்கு தாலமி சோத்தர் எனும் படைத்தலைவர் கிமு 305ல் தாலமைக் பேரரசை நிறுவினார்.

ஆறாவது சிரியப் போரில் (கிமு] 170–168) தாலமியின் படைகள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டன மற்றும் எகிப்து இரண்டு முறை செலூக்கியப் பேரரசின் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது.

Synonyms:

Claudius Ptolemaeus,



Antonyms:

None

ptolemy's Meaning in Other Sites