<< psychotherapeutic psychotherapist >>

psychotherapeutics Meaning in Tamil ( psychotherapeutics வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



உளவியல் சிகிச்சை


psychotherapeutics தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சை, பழைய தொழிலில் ஏதேனும் வழக்குகள் இருந்தால் சட்டரீதியிலான அறிவுரை மற்றும் சட்ட நடைமுறைகள் என்று அனைத்துமே அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

மன அழுத்தம் மற்றும் சமூகத்தில் இருந்து தனித்திருத்தல் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்கு அல்லது சீர்படுத்துவதற்கு உதவும் பொருட்டு மற்றும் குடும்ப ஆதரவை மேம்படுத்தும் பொருட்டு மற்ற சிகிச்சைகளும் (ஆதரவு உளவியல் சிகிச்சை அல்லது புலனறிவு நடத்தை சார் சிகிச்சை போன்றவை) மேற்கொள்ளப்படலாம்.

தனி நபர் குண நலன், ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளும் முறைமை மற்றும் கற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் உளவியல் சிகிச்சை முறைமைகள் அமைந்துள்ளன.

உதாரணமாக மருத்துவ துறையில் உளவியலாளர்கள் மற்றும் பல மனநலம் சார்ந்த தொழில்முறையாளர்கள், மனநல மருத்துவர்கள், மனநல மருத்துவ செவிலியர்கள் கலந்தாய்வாளர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த சமூக பணியாளர்கள் முதலானோர் கூட்டாக இணைந்து உளவியல் சிகிச்சை வழங்குகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சை உள்ளிட்ட சிறந்த மருத்துவ சேவைகளை வழங்குவதையும் இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தனிப்பட்டவர்களுக்கு இடையேயான உளவியல் சிகிச்சை, அறிவுசார் நடத்தை சிகிச்சை, மனோயியக்கமுறை சிகிச்சை உள்ளிட்டவை ஆலோசனை வழங்குதலின் வகைகளாகும் .

உளவியல் சிகிச்சை ஓரளவு இதன் விளைவுகளை மேம்படுத்தக்கூடும்.

இது பொதுவாக சடங்குசார் ஆழ்நிலை எண்ணத்தூண்டலுக்காகவும் பொழுதுபோக்கு மருந்தாகவும் உளவியல் சிகிச்சை மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது.

தேசிய மனநல மருத்துவமனைகளில் மின்சிகிச்சை, இன்சுலின் சிகிச்சை மற்றும் லோபோட்டமி எனப்படும் மூளையின் செயற் திறனை மாற்ற செய்யும் அறுவை சிகிச்சை ஆகிய கொடுமையான உளவியல் சிகிச்சை முறைகளை இவர் ஒருபொழுதும் ஏற்றுக் கொண்டதில்லை.

எவ்வாறாயினும் மருந்து மூலமோ அல்லது உளவியல் சிகிச்சை மூலமோ இது குணப்படுத்தக் கூடிய ஒன்றாகும்.

அவர் பிறிதொரு சமயம் இந்த அனுபவத்தை, மருத்துவ உளவியல் சிகிச்சையை நடைமுறையில் பயன்படுத்தவும், நரம்பியல் ஆராய்ச்சியில் குறைவான நிதியில் தொழிலில் உறுதியான ஒரு எதிர்காலத்தைப் பெறுவதற்கும் விடாமுயற்சி மேற்கொள்ள என்னைத் துாண்டிய தருணம் என நினைவுகூர்கிறார்.

psychotherapeutics's Meaning in Other Sites