prussia Meaning in Tamil ( prussia வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
பிரஷ்யா
People Also Search:
prussian blueprussians
prussic
prussic acid
pry
pry bar
pryer
prying
pryingly
pryings
prys
pryse
pryses
prysing
prussia தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
ஆகஸ்ட் 17 - பிரஷ்யாவின் இரண்டாம் பிரெடெரிக், பிரஷ்ய மன்னன் (பி.
இரண்டாம் வில்லியம் பிரஷ்யாவின் வில்ஹெல்மின் மற்றும் நெதர்லாந்தின் முதலாம் வில்லியதின் மகனாவார்.
அப்போது பிரஷ்யாவின் அரசராக இருந்தவர் பிரடெரிக் வில்லியம்.
பிரஷ்யாவின் இரண்டாம் பிரெடெரிக் (1740-1786).
பிரெஞ்சுப் புரட்சியின் போது மக்களால் தூக்கியெறியப்பட்ட பதினாறாம் லூயி மன்னரின் குடும்பத்தினருக்கு ஆதரவாகவும், நெப்போலியன் பொனபார்ட்டிற்கு எதிராகவும், 1803 முதல் 1815 முடிய ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரஷ்யா, ஆஸ்திரியா நாடுகள் போரிட்டது.
1870ல் இதே இடத்தில் பிரான்சு-பிரஷ்யா போரின் போது நடந்த இன்னொரு சண்டையிலிருந்து வேறுபடுத்திக் காட்ட இவ்வாறு அழைக்கப்படுகிறது.
1701இல் பிரஷ்யாவின் பேரரசர் முதலாம் பிரடெரிக்கால்.
அந்த ஆண்டின் பிற்பகுதியில், பிஸ்மார்க் தனது போர்க்குணத்தை மாற்றிக்கொண்டு பிரஷ்யாவின் வெளியுறவு மந்திரிக்கு பின்வருமாறு கடிதம் எழுதினார்.
அவர் 1872-ம் ஆண்டு பிரஷ்யாவில் பிறந்தார்.
போரின் போது இரஷ்யாவில் உள்ள கிழக்கு பிரஷ்யா பகுதியிலிருந்து ஜெர்மனி தனது துருப்புக்களையும் பொதுமக்களையும் இக்கப்பலின் மூலம் அப்புறப்படுத்த முடிவு செய்தது.
அக்டோபர் 14 - ஏழாண்டுப் போர்: ஆஸ்திரியா பிரஷ்யாவை வெற்றி கொண்டது.
புனித ரோமப் பேரரசர் இரண்டாம் லியபோல்டு, பிரஷ்யாவின் இரண்டாம் பிரடரிக் வில்லியம், லூயியின் சகோதரர் சார்லஸ் பிலிப் ஆகியோர் இணைந்து பில்னிட்ஸ் சாற்றலை (Declaration of Pillnitz) வெளியிட்டனர்.
சுவீடன் நாட்டுக்கு எதிராக உருசியாவும் பிரஷ்யாவும் கைகோத்திருந்தன.
prussia's Usage Examples:
Potassium ferricyanide, K 3 Fe(NC)s, red prussiate of potash, is obtained by oxidizing potassium ferrocyanide with chlorine, bromine, 'c.
In Germany the relations between prussia Austria and Prussia were becoming unpleasantly and the strained in the question of the admission of the Habs Austro- burg monarchy to the Zollverein, in that of the elector Italian of Hesse and his parliament, in that of the relation War, of the Elbe duchies to the crown of Denmark.
Potassium ferrocyanide, K 4 Fe(NC) 6, (yellow prussiate of potash), was first obtained by decomposing Prussian blue with caustic potash: Fe4[Fe(NC)6]3 + 12KHO 3K 4 Fe(NC) 6 +4Fe(OH) 3; it may be also obtained by warming a solution of ferrous sulphate with an excess of potassium cyanide: FeS04-I-6KNC K4Fe(NC)6+ K2S04.
Synonyms:
Brandenburg, Prussian, Deutschland, Republic of Poland, Preussen, Federal Republic of Germany, FRG, Polska, Germany, Poland,
Antonyms:
None